Monday, April 17, 2017

பலகேள்வி ஒரு பதில்

1.நச்சுத்தன்மை உள்ள பாம்புகளின் வகை
2.தேசிய கீதம் பாட ஆகும் வினாடி
3.தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் கிணற்று பாசனம்
4.குடியரசு தலைவர் பதவியை குறிக்கும் சரத்து
                   #ANSWRR:52

 ¤பலகேள்வி ஒரு பதில்¤
1.பாரதியார் பிறந்த ஆண்டு
2.ஆனந்தமடம் நூல் வெளிவந்த ஆண்டு
3.முக்கூட்டு உடன்படிக்கை ஆண்டு
                  #ANSWER:1882

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.விஜயலட்சுமி பண்டிட் பொதுப்பேரவையின் தலைவரான ஆண்டு
2.UNCHR நோபல் பரிசு பெற்ற ஆண்டு
3.முதல் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்ட ஆண்டு
4.ஆனந்தத்தேன் நூல் வெளிவந்த ஆண்டு
                       #ANSWER:1954

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்
2.குறைந்தபட்ச கூலிச் சட்டம்
3.தொழிற்கூட சட்டம்
                                   #ANSWER:1948

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் ஆண்டு
2.காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ஆண்டு
3.MGR சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினரான ஆண்டு
4.கீழார்வெளி பகுதியில் மூன்றாம் நூற்றாண்டு கட்டிட இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
5. 15வது சட்டத்திருத்தம் ஆண்டு
6.CAC நிறுவனம் FAO மற்றும் WHO நிறுவனங்களை ரோம் நகரில் நிறுவிய ஆண்டு
                                   #ANSWER:1963

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.மாநில மறுசீரமைப்பு சட்டம்
2.ஆயுத குறைப்பு தீர்மானம்
3.முதல் அணுசக்தி நிலையம் டிராம்பேவில் தொடங்கப்பட்ட ஆண்டு
4.சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
5.இந்து வாரிசு சட்டம்
6.முத்துலெட்சுமி ரெட்டி பத்மபூஷன் பெற்ற ஆண்டு
7. 7வது சட்டத்திருத்தம் ஆண்டு
8.மொழி அடிப்படையில் இந்தியா பல மாநிலங்களாக பிரிக்கப்பட்ட ஆண்டு
                                #ANSWER:1956

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.கரும்பலகை திட்டம் ஆண்டு
2.தாய்ப்பாலுக்கு மாற்றாக உணவுப்புட்டிகள் மற்றும் குழந்தை உணவுத்திட்டம்
3.71 to 74 வரை சட்டத்திருத்த ஆண்டுகள்
                              #ANSWER:1992

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.சாலை இளந்திரையன் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு
2.புதிய பொருளாதார கொள்கை தொடங்கப்பட்ட ஆண்டு
3.டெல்லி தேசிய தலைநகரான ஆண்டு
4.69வது சட்டதிருத்த ஆண்டு
5.குறைந்தபட்சகற்றல்(MLL) அறிமுக ஆண்டு
                  #ANSWER:1991

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.பாரதிதாசன் பிறந்த ஆண்டு
2.அம்பேத்கர் பிறந்த ஆண்டு
3.மனோன்மணீயம் நூல் வெளிவந்த ஆண்டு
                   #ANSWER:1891

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.வளையாபதி பாடல்களின் எண்ணிக்கை
2.குடியரசு தலைவர் மன்னிப்பு வழங்கும் சரத்து
3.தமிழகத்தை நாயக்கர்கள் எத்தனை பாளையங்களாக பிரித்தனர்
                  #ANSWER:72

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.RBI தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
2.பாரதியாரின் படைப்புகள் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
3.சீனா சுதந்திரம் அடைந்த ஆண்டு
4.குமாரசாமி தமிழக முதல்வரான ஆண்டு
                 #ANSWER: 1949

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.தேசிய ஒருமைப்பாட்டு தினம்
2.இந்திரா காந்தி பிறந்த நாள்
3.world toilet day
4.international journalist's remembrance day
                 #ANSWER: nov 19

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.நேரு அல்மோரா சிறையில் இருந்து இந்திரா காந்திக்கு கடிதம் எழுதிய நாள்
2.தில்லையாடி வள்ளியம்மை மறைந்த நாள்
3.world scout day
 ◆                       #ANSWER: feb 22

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.ஆனந்தரங்கர் தந்தை பெயர்
2.சுரதா தந்தை பெயர்
3.மு.வ இயற்பெயர்
                       #ANSWER:திருவேங்கடம்

¤பிறப்புகள்¤

1869-காந்தி
1879-பெரியார்
1889-நேரு
1899-உடுமலைகவி,அம்புஜம்
1909-அண்ணா ¤பிறப்புகள்¤

1627- சிவாஜி
1827-H.A.கிருட்டிணப்பிள்ளை
1927-கண்ணதாசன்
1927-சைமன் குழு அமைத்தல்

Sunday, April 9, 2017

மூளை மற்றும் எலும்பு பற்றிய சில தகவல்கள்:-

☁ மூளையின் பகுதிகள் - 3

1. முன் மூளை (அ) புரோசென் செஃபலான்
2. நடு மூளை (அ) மீசென் செஃபலான்
3. பின் மூளை (அ) ராம்பென் செஃபலான்

☁ மூளையின் எடை - 1.36 கிலோ கிராம்

☁ மூளை எத்தனை உறைகளால் பாதுகாக்க படுகிறது - 3

1. வெளியுறை - டியூராமேட்டர்
2. உள்ளுறை - பையாமேட்டர்
3. டியூராமேட்டருக்கும் பையாமேட்டருக்கும் இடையே உள்ள உறை - அரக்னாயிடு உறை

☁ மூளையின் அரைவட்டக் கோளங்களாக பிரிக்கப்படும் அடிப்பகுதியின் பெயர் - கார்பஸ் காலோஸம்

☁ பெருமூளை உள்ள பள்ளங்களுக்கு பெயர் - சல்கஸ்

☁ பெருமூளை உள்ளமேடு்களுக்கு பெயர் - கைரஸ்

☁ முன் மூளையின் பின் பகுதி - டையன் செஃபலான்

☁ டையன் செஃபலானின் அடிப்பகுதியில் உள்ள உறுப்பு - இன்ஃபன்டிபுலம்

☁ இன்ஃபன்டிபுலம் நுனியில் காணப்படுவது - பிட்யூட்டரி சுரப்பி

☁ பெருமூளை வடிவம் - அரை கோளம்

☁ பெருமூளை மேல் பகுதி பெயர் - கார்டெக்ஸ் (அ) புறணி

☁ புறணி நிறம் - சாம்பல்

☁ பெருமூளை உட்பகுதி பெயர் - மெடுல்லா

☁ மெடுல்லா நிறம் - வெண்மை

☁ பெருமூளை பகுதிகள் - 4

1. ஃப்ராண்டல்
2. பெரைட்டல்
3. டெம்பொரல்
4. ஆக்ஸிபிட்டல்

☁ உயிர் முடிச்சு என்று அழைக்கப்படுவது - முகுளம்

☁ முகுளம் நீலம் - 3 செ.மீ.

☁ சிறுமூளை (அ) செரிபெல்லம்

☁ ஆல்கஹால் சாப்பிட்டால் தல்லாட காரணம் - சிறுமூளை பாதிப்பு



 1. எலும்பு மண்டலம்:-
🛡 புறச்சட்டகம் எலும்பு மண்டலம் கொண்ட உயிரி - நண்டு,  இறால்
🛡 மனித உடலில் மொத்த எலும்புகள் - 206
🛡 எலும்பு தசையின் செயல் அலகு - சார்கோமியர்
🛡மண்டையோட்டில் உள்ள எலும்புகள் - 8
🛡 முகத்தில் உள்ள எலும்புகள் - 14
🛡 ஹயாயிடு எலும்பு வடிவம் - U
🛡 முதுகெலும்பு தொடரில் உள்ள எலும்புகள் - 33
🛡 முதுகெலும்பு தொடரின் வடிவம் - S
🛡 முதுகெலும்பு தொடரில் உள்ள பகுதிகள் - 5
1. கழுத்து பகுதி
2. மார்பு பகுதி
3. இடுப்பு பகுதி
4. திரிக முள்ளெலும்பு பகுதி
5. வால் பகுதி
🛡 பாலூட்டிகள் கழித்து எலும்பு - 7
🛡 மார்பு முள்ளெலும்பு எண்ணிக்கை - 12
🛡 இடுப்பு முள்ளெலும்பு - 5
🛡 திரிக எலும்புகள் - 5
🛡 வால் எலும்புகள் - 4
🛡 மார்பு பகுதி விலா எலும்புகள் எண்ணிக்கை - 12 இணை
🛡 முதல் 7 இணை விலா எலும்புகள் - உண்மை விலா எலும்புகள்
🛡 8, 9 மற்றும் 10 இணை விலா எலும்புகள் - பொய் விலா எலும்புகள்
🛡 11மற்றும் 12 இணை விலா எலும்புகள் - மிதக்கும் விலா எலும்புகள்
🛡 மனித உடலில் மிக பெரிய எலும்பு - ஃபீமர் (தொடை எலும்பு)
🛡 மனித உடலில் மிக சிறிய எலும்பு - ஸ்டைப் (காது எலும்பு)
🛡 கணுக்கால் எலும்புகள் மொத்தம் - 7
🛡 எலும்புகளில் அதிகம் உள்ள தனிமம் - கால்சியம்
🛡 எலும்பு மூட்டுகளில் சுரக்கும் திரவம் - சினோவியல் திரவம்
🛡 எலும்பு மஜ்ஜையில் உருவாவது - RBC & WBC இரத்த சிவப்பு அணுக்கள் & இரத்த வெள்ளை அணுக்கள்

2. மூட்டுகள்:-
🍗 இரண்டு எலும்புகள் இணையும் இடத்தின் பெயர் - மூட்டு
🍗 மூட்டுகளின் வகைகள் - 2
1. அசையா மூட்டு
2. அசையும் மூட்டு
🍗 அசையா மூட்டுக்கு உதாரணம் - கபால மூட்டு
🍗 அசையும் மூட்டு வகைகள் - 4
1. முளை மூட்டு
2. பத்து கிண்ண மூட்டு
3. கீல் மூட்டு
4. வழுக்கு மூட்டு
🍗 முளை மூட்டு காணப்படும் இடம் - கழித்து  பகுதி
🍗 முதலாவது முள் எலும்பு - அட்லஸ்
🍗 இரண்டாவது முள் எலும்பு - ஆக்ஸிஸ்ஸி
🍗 மேலே உள்ள இந்த இரண்டு முள் எலும்புகள் பணி - மண்டையோட்டை தாங்கி தலையை திருப்ப
🍗 பந்து கிண்ண மூட்டு காணப்படும் பகுதிகள் - கை, கால்
🍗 கீல் மூட்டு காணப்படும் பகுதி - உள்ளங்கை, உள்ளங்கால்
🍗 எலும்பு மூட்டுக்களில் உள்ள திரவம் - சினோவியல் திரவம்

Sunday, April 2, 2017

ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: 

www.tnpscvetrinichayam.com

ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிப்பு
 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 -ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும்  அந்த மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5  விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தெரிவு பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சனிக்கிழமை (ஏப்ரல் 1) அன்று வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில், கீளே குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த விவரங்களுக்குரிய சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் பள்ளிகளின் விவரம்:
1. கோ.து.வ.ச.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, இராஜவீதி, கோயம்புத்தூர் - 641 001.
2. புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கடலூர்.
3. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி, தருமபுரி.
4. புனித லூர்தன்னை மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.
5. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பன்னீர்செல்வம் பார்க் அருகில், ஈரோடு  638 001.  
6. எஸ்.எஸ்.கே.வி. (மகளிர்) மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.
7. எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில். 

Saturday, April 1, 2017

B.S. 3,B.S. 4

புதுடில்லி: நாட்டில் இனிமேல், வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்தும் வகையில், புகைகக்காத பி.எஸ் - 4 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பி.எஸ்., என்பது, பாரத் ஸ்டேஜ் என்பதின் சுருக்கம். வாகனங்கள் வெளியிடும் புகை மாசு ஏற்படுவதை தடுக்க, இந்தியாவில், 2000ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், பி.எஸ் - 3 தொழில்நுட்பம், 2005ல் டில்லி, சென்னை உட்பட 13 நகரங்களில் அறிமுகப்படுத்தி, பின்னர் நாடு முழுவதும், 2010ல் விஸ்தரிக்கப்படது. பி.எஸ் - 4 தொழில்நுட்பம் 2016 முதல், 13 நகரங்களில் அமலுக்கு வந்தது. வரும், ஏப்ரல், 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
இந்த சூழ்நிலையில், பி.எஸ் - 3 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என வாகன உற்பத்தி நிறுவனங்கள் விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.

இது குறித்த, 10 அம்சங்கள்:




1. வரும் ஏப்ரல், 1ம் தேதி முதல், பி.எஸ் - 3 தொழில்நுட்பத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்களை பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது. நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் முதல், இந்த விஷயத்தில் நிலவி வந்த குழப்பம் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
2. நடப்பு மார்ச் மாதத்தில் மிச்சம் உள்ள நாட்களில், பி.எஸ் - 3 வாகனங்களை விற்றுவிடுங்கள் என, வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியது. ஆனால், உற்பத்தி நிறுவனங்கள்,
அது சாத்தியமில்லாத ஒன்று' என்று கூறி விட்டன. எனவே, இந்த வாகனங்களை, பி.எஸ் - 4 தொழில்நுட்பத்திற்கு மாற்ற வேண்டும். இல்லாவிடில், பி.எஸ் - 3 தொழில்நுட்பத்திற்கு அனுமதி உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.
3. ‛ உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும். இல்லாவிடில் நஷ்டம் ஏற்படும் என்ற உற்பத்தி நிறுவனங்களின் வாதத்தை ஏற்க முடியாது. இவற்றை விட, நாட்டு மக்களின் உடல் நலம் முக்கியம்' என,சுப்ரீம் கோர்ட் கூறி விட்டது. இதை, சுற்றுசூழல் ஆர்வலர்கள், சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
4. ஏப்ரல், 1ம் தேதி முதல், பி.எஸ் - 4 வாகனங்கள் மட்டும் தான் விற்பனை என்ற உத்தரவில் சலுகை காட்டும்படி, கடந்த மார்ச், 20ம் தேதி வாகன உற்பத்தி நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர். உடனே, சுப்ரீம் கோர்ட், பி.எஸ் - 3 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு, விற்பனையாாகமல் உள்ள வாகனங்கள் எண்ணிக்கையை தெரிவிக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி, 96 ஆயிரம் சரக்கு வாகனங்கள்; 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள்; 40 ஆயிரம் மூன்று சக்கர வாகனங்கள், 16 கார்கள் இன்னும் விற்பனையாகவில்லை என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கணக்கு தெரிவிக்கப்பட்டது.
5. பி.எஸ் - 4 தொழில்நுட்பம், ஏற்கனவே 13 நகரங்களில் அமலில் உள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச், 31ம் தேதிக்குள் நாடு முழுவதும் அமலாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6. மத்திய அரசு, 2014 மார்ச் மாதமே ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, 2016 ஏப்ரல், 1ம் தேதிக்கு பிறகு அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும், பி.எஸ் - 4தொழில்நுட்பத்தின் கீழ் தான் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அத்துடன், ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்களும் 2017 ஏப்ரல் 1ம் தேதிக்குள், மாற்றப்பட்டு இருக்க வேண்டும் என, அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.
இது தான், சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு அடிப்படை விஷயம். மாருதி சுசூகி, ஹுண்டாய், பஜாஜ் உள்ளிட்ட சில வாகன உற்பத்தி நிறுவனங்கள், இந்த உத்தரவுக்கு உட்பட்டு, தங்களின் வாகன தயாரிப்பை ஏற்கனவே மாற்றி அமைத்து விட்டன.
7. வாகன உற்பத்தி நிறுவனங்கள், தங்களின் டீலர்கள் மற்றும் வினியோகஸ்தர்களிடம் நிலுவையில் உள்ள பி.எஸ் - 3 வாகனங்களை மட்டுமாவது விற்பனை செய்ய அனுமதி கேட்டன. ஆனால், இந்த கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்து விட்டது.
8. பி.எஸ் - 3 வாகனங்களை பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்ற உத்தரவு, உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டும் தான். இவ்வகை வாகனங்களை ஏற்கனவே வாங்கியவர்கள், முன்பதிவு செய்தவர்கள், முன்பதிவு செய்து இன்னும் வாகன டெலிவரி பெறாதவர்களுக்கு பொருந்தாது.
9. பி.எஸ் - 3 கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை ஏற்கனவே வைத்து இருப்பவர்கள் அவற்றை மற்றவர்களுக்கு விற்பனை செய்யலாம். அதே போல், செகன்ட் ேஹண்ட் விற்பனை சந்தையில் அந்த வாகனங்களை வாங்கலாம். சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு, புதிய வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
10. பி.எஸ் - 4 தொழில்நுட்ப கட்டுப்பாடு வாகனங்களுக்கு மட்டுமல்ல, பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் தான். இந்த தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் நாடு முழுவதும் கிடைக்கின்றன. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பி.எஸ் 3 வாகனங்களுக்கும் இவ்வகை பெட்ரோல் மற்றும் டீசலை பயன்படுத்தலாம்.

TNPSC - துறைத் தேர்வு (Departmental Exam.)

12 வகுப்பு தமிழ் பாடத்தில் முக்கிய வினாக்கள்

1. சிற்றன்னை என்பதன் பொருள் : கையேயி
2. பதி என்பதன் பொருள் : ஊர்
3. மாயவன் பொருள் : திருமால்
4. பலவகை வண்ணமும் மனமும் நிறைந்த மலர்கள் தொடுப்பது :கதம்பம்
5. K :கதம்பம் என்பது கலம்பகமாக திரிந்தது என சொன்னது : உ வே சா
6. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் :நந்தி கலம்பாகம்
7. முக்கூடர் பள்ளு எந்த இறைவன் மீது பாடப்பட்டது :அழகர்
8. சைவ வைணவங்கலை இணைக்கும் நூல் :முக்கூடர்பள்ளு
9. பாஞ்சாலி சபதம் எத்தனை சறுக்கம் கொண்டது :மூன்று
10. கலைமகள் பொருள் : பாரதி
11. இருபதாம் நூற்றண்டின் இலக்கிய
மறுமலர்ச்சி வித்திட்டது யார் :பாரதி
12. யாம் அறிந்த மொழிகளில் சிறந்த மொழி
தமிழ் என சொன்னவர் :பாரதி
13. வானிதாசன் பிறந்த ஊர் :வில்லியனுர்
14. தமிழ் பிரஞ்சு கையகர முதலி
வெளியிட்டவர் : வானிதாசன்
15. செவாலியர் விருது பெற்றவர் :
வானிதாசன்
16. இமயம் எங்கள் காலடியில் என்னும்
நூலை எழுதியது :மோகணரங்கள்
17. தாராபாரதி எழுதிய நூல் :புதிய விடியல்
18. மரபு கவிதையின் வேர் பார்த்தவர் :அப்துல் ரகுமான்
19. தண்டமில் ஆசான் :சீத்தலைச் சத்தணார்
20. ரட்சனியம் பொருள் :ஆன்ம ஈடேர்ரம்
21. காசினி பொருள் :உலகம்
22. தொல்காப்பிம் : 3 அதிகாரம் 27 இயல்கள் 1610 நூற்பா
23. சிலப்பதிகாரம் காண்டம் 30 காதை 5001 வரி
24. மணிமேகலை :30 காதை 4755 வரி
25. தேம்பாவனி காண்டம் 36படலம் 3615
பாடல்
26. கம்பராமாயணம் :6 காண்டம் 118 படலம் 10589
பாடல்
27. சீவக சிந்தாமணி : 13 இலம்பகம் 3145 பாடல்
28. ராவண காவியம் :5 காண்டம் 57 படலம் 3100
விருத்தம்
29. பெரிய புராணம் :2 காண்டம் 13 சறுக்கம்
4286 பாடல்
30. ஏசுகாவியம் :149 அதிகாரம் 810 விருத்தம்