1. முதல் மாநாடு (1885) - இடம் -பம்பாய் -தலைவர் ( பானர்ஜி ) - 72 பேர் கலந்து கொண்டனர் .
2. இரண்டாம் மாநாடு (1886) - இடம் - கல்கத்தா - தலைவர் ( தாதா பாய் நௌரோஜி )
3. மூன்றாம் மாநாடு (1887) - இடம் - மதராஸ் -தலைவர் ( சையது பக்ருதீன் தியாப்ஜி - முதல் முஸ்லீம் தலைவர் )
4. நான்காம் மாநாடு (1888) - இடம் - அலகாபாத் -தலைவர் ( ஜார்ஜ் யூலே - முதல் ஆங்கில தலைவர் )
5. ஐந்தாம் மாநாடு (1889)- இடம் -பம்பாய் - தலைவர் ( சர் .வில்லியம் வெபர்டா )
6. 1896 ஆம் ஆண்டில்
கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டின் போது தேசிய பாடலான வந்தே மாதரம் பாடப்பட்டது - தலைவர் ( எம் .ரஹமதுல்லா சயானி )
7. 1905 ஆம் மாநாடு -இடம் - பனாரஸ் - தலைவர் ( கோபால கிருஷ்ண கோகலே- சுதேசி ஆதரவு, வங்க பிரிவினை எதிர்ப்பு தீர்மானம் )
8. 1906 ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா -தலைவர் (தாதா பாய் நௌரோஜி)
9. 1907ஆம் மாநாடு -இடம் - சூரத் -தலைவர் ( ராஷ் பிகாரி கோஷ் - காங்கிரஸ் கோகலே மற்றும் திலகர் தலைமையில் இரண்டாக பிளவுற்றது )
10. 1909 ஆம் மாநாடு -இடம் - லாகூர் - தலைவர் ( மதன் மோகன் மாளவியா )
11. 1911ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா- தலைவர் ( பிஷன் நாராயண தார் - இதில் தேசிய கீதம் முதலில் பாடப்பட்டது )
12. 1917 ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா-தலைவர் ( திருமதி.அன்னி பெசன்ட் - காங்கிரஸின் முதல் பெண் தலைவர் )
13. 1924 ஆம் மாநாடு -இடம் - பெல்காம்- தலைவர் ( மகாத்மா காந்தி )
14. 1925 ஆம் மாநாடு -இடம்-கான்பூர் -தலைவர் -( திருமதி.சரோஜினி நாயுடு - காங்கிரஸ் முதல் இந்திய பெண் தலைவர் )
15. 1931 ஆம் மாநாடு -இடம்- கராச்சி - தலைவர் ( சர்தார் வல்லபாய் படேல் - அடிப்படை உரிமை மற்றும் இந்திய தேசிய பொருளாதார கொள்கை தீர்மானம் நிறைவேற்றம் )
16. 1938 ஆம் மாநாடு -இடம்- ஹரிப்பூர் - தலைவர் ( சுபாஷ் சந்திரபோஸ் - காங்கிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் ,திட்ட கமிஷன் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது )
17. 1940 ஆம் மாநாடு -இடம்-ராம்கார் - தலைவர் ( அபுல் கலாம் ஆசாத் - இளம் வயது காங்கிரஸ் தலைவர் )
18. 1946 ஆம் மாநாடு -இடம்- மீரட் - தலைவர் ( ஜே .பி .கிருபளானி -சுதந்திரத்திற்கு முந்தைய காங்கிரஸ் கடைசி கூட்டம் )
19. 1947ஆம் மாநாடு -இடம்- ஜெய்ப்பூர் -தலைவர் ( பட்டாபி சித்தராமையா -சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் முதல் கூட்டம் )
#இந்திய_சட்டம்_அட்டவணை
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 12 அட்டவணைகள் உண்டு. அவை
முதல் அட்டவணை - இந்திய எல்லைகளைப் பற்றியது.
2-வது அட்டவணை - சம்பளம் மற்றும் இதரப் படிகள் ( குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள்).
3- வது அட்டவணை - பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம்.
4 -வது அட்டவணை - மாநிலங்களவையின் பிரதிநிதித்துவம்.
5, 6-வது அட்டவணைகள் அட்டவணைப் பகுதிகளை நிர்வாகம் செய்தல்.
8 - வது அட்டவணை - பிராந்திய மொழிகள்.
9 - வது அட்டவணை - நில உச்சவரம்பு, ஜாமீன்தரி ஒழிப்பு.
10 - வது அட்டவணை - கட்சி தாவல்தடை , (52 - வது சட்டதிருத்தம்).
11 - வது அட்டவணை - பஞ்சாயத்து ராஜ் (73 - வது சட்டதிருத்தம்).
12 - வது அட்டவணை - நகர் பாலிகா (74 - வது சட்டதிருத்தம்)
#இந்திய_தேர்தல்_ஆணையம்
- தேர்தல் ஆணையம் என்பது ஒரு நிரந்தர அமைப்பு.
- தேர்தல் ஆணையம் அமைக்கக் காரணமான அரசியல் சாசனம் ஆழ்ற் லி 324
- தேர்தல் ஆணையம் என்பது மூன்று நபர் கமிஷன் ஆகும்.
- தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களுக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்கள் சமம்.
- தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி பாதுகாப்பப்படும் ஷரத்து ஆழ்ற் லி 324 (5)
- தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
- தேர்தல் ஆணையத்தின் ஆணையர்களை நியமிப்பவர் ஜனாதிபதி.
- ஜனாதிபதி, உபஜனாதிபதி, லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பெற்றது தேர்தல் ஆணையகம்.
- தேர்தலின்போது வாக்குசீட்டுகளைப் பாதுகாப்பது மற்றும் சீரமைக்கும் பணியைச் செய்வது தேர்தல் ஆணையகம்
- புதிய கட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் தேர்தல் கட்சிகளை அங்கீகரிப்பது - தேர்தல் ஆணையம்.
- முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கட்சிகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கும் பொறுப்பைப் பெற்றது - தேர்தல் ஆணையம்.
- கட்சியில் பிளவு தோன்றினால் தாய் கட்சியையும் புதுக் கட்சியையும் தீர்மானிப்பது - தேர்தல் ஆணையம் ஆகும்.

No comments:
Post a Comment