கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங்
2. ஷூத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி
3. நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே
4. பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்
5. ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி
6. சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி
7. சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி
8. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி
9. உப்பு சத்தியாகிரகம் - மகாத்மா காந்திஜி
10. சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி
11. வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல்
12. சர்வோதயா இயக்கம் - ஆச்சார்யா வினோபா பாவே
#நூல்கள்_மற்றும்_ஆசிரியர்கள்
» கௌடில்யர் - அர்த்த சாஸ்திரம்
» விசாகதத்தர் - முத்ரா ராட்சஸம் - மௌரியர் கால வரலாறு
» பதஞ்சலி முனிவர் - மகா பாஷீயம் - (சுங்கர் வரலாறு)
» காளிதாசர் - சாகுந்தலம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், குமார சம்பவம், விக்ரம ஊர்வசியம்- (குப்தர் கால வரலாறு)
» பானப்பட்டர் - ஹர்ஷ சரிதம்.
» கல்ஹணார் - இராஜ தரங்கிணி - (காஷ்மீர் வரலாறு)
» பிரத்விராஜ விஜயா - சந்த் பரிதை - (சௌகான் வரலாறு)
» மதுரா விஜயா - கங்கா தேவி
» அமுக்த மால்யாதா - கிருஷ்ண தேவராயர்
» பாண்டுரங்க மகாமாத்யா - தெனாலிராமன் - (விஜய நகரப் பேரரசு வரலாறு)
» பாரவி - இராதார்ச்சுனியம்
» சூத்திரகர் - மிருச்சகடிகம்
» ஆரிய பட்டர் - சூரிய கித்தாந்தம்
» வராகமிகிரர் - மிருகத்சம்கிதை
» வாகபட்டர் - அஷ்டாங்க ஹிகுதயா
» அமரசிம்மர் - அமரகோசம்
» பாரவி - கிராதார்ஜீனியம்
» தண்டின் - காவிய தரிசனம், தசகுமார சரிதம்
» மகேந்திரவர்மர் - மத்தவிலாசபிரகடனம்
» வியாசர் - மகாபாரதம்
» திருத்தக்க தேவர் - சீவகசிந்தாமணி
» வால்மீகி - இராமாயணம்
» புகழேந்தி - நளவெண்பா
» சேக்கிழார் - பெரிய புராணம்
» செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி
» ஒட்டக்கூத்தர் - சோழ உலா, பிள்ளைத் தமிழ்
» அக்பர்நானா, அயனி அக்பரி - அபுல்பசல்
» பிரியதர்சிகா, இரத்னாவளி - ஹர்சர்
» ஆமுக்தமால்யா - கிருஷ்ணதேவராயர்
» காமசூத்திரம் - வாத்சாயனார்
» இரகுவம்சம், மேகதூதம் - காளிதாசர்
» பஞ்சதந்திரம் - விஷ்ணுசர்மா
» இராஜதரங்கனி - கல்ஹாணர்
» ஷாநாமா - பிர்தௌசி
» கீதகோவிந்தம் - ஜெயதேவர்
» யுவான்சுவாங் - சியூக்கி
» நூல் ஆசிரியர்
» துசக்-இ-பாபரி -பாபர்
» தாரிக்-தி-ரஷீத் -மிர்சா
» ஹூமாயூன்நாமா -குல்பதான் பேகம்
» தஸ்கிராட்உல் வாகியாட் -ஜௌஹார்
» காரிக்-இ-ஷெர்ஷாஹி -அப்பாஸ்கான்
» தாரிக்-ன்-ஷாஹி -அகமது யாத்கர்
» அக்பர் நாமா -அபுல் பாசல்
» அயினி அக்பரி -அபுல் பாசல்
» தாரிக்-இ-அக்பர்ஷாஹி- முகமது ஆரிப்
» தாரிக்-இ-ஜஹாங்கிரி -ஜஹாங்கீர்
» இக்பால் நாமா -முகபத்கான்
» பாதுஷா நாமா -அப்துல் அமீது
» ஆலம்கீர் நாமா -மிர்சா முகமது காசிம்
» முண்டகப் உல் ஓபாப் -காபீகான்
#வரலாற்று_நினைவுச்_சின்னங்கள்
- பாடலிபுத்திரக் கோட்டை - மௌரிய வரலாறு
- அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் - குப்தர் கால வரலாறு
- மாமல்லபுர சிற்பங்கள் - பல்லவர் வரலாறு
- பேலூர் ஹளபீடு - ஹொய்சாளர், சாளுக்கியர் வரலாறு
- குதுப்மினார், டெல்லி நரோக்கள் - டெல்லி சுல்தானியர் வரலாறு
- ஆக்ரா, செங்கோட்டை, முத்து மசூதி, தாஜ்மகால் - முகலாய வரலாறு
#கட்டிடக்கலை
1. குடைவரை கோயில்கள் (மகேந்திரப்பாணி)
- எ.கா.: மாமல்லபுரம், மும்மூர்த்தி குகை, மகேந்திரவாடி, பல்லவபுரம்
2. ஒற்றைக்கல் கோயில்கள் (மாமல்லப்பாணி)
- எ.கா. மகாபலிபுர பஞ்சபாண்டவர் ரதங்கள்
3. கட்டடக் கோயில்கள் (இராஜசிம்மப்பாணி)
- எ.கா. மகாபலிபுர கடற்கரைக்கோயில், காஞ்சி கைலாயநாதர் கோயில்
4. மண்டபக் கோயில்கள்
- எ.கா. திருவதிகை வீரட்டானேசுவர் கோயில், திருத்தணி கோயில்
5. பிறவகைக் கோயில்
- எ.கா. காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில், கூரம் கேசவப் பெருமாள் கோயில்
- காஞ்சி கைலாசநாதர் கோயில் - ராசசிம்மப் பல்லவன்
- மாமல்லபுர கோயில் - முதலாம் நரசிம்மவர்மன்
- காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் - இரண்டாம் நந்திவர்மன்
- மதுரை மீனாட்சி அம்மன் - குலசேகர பாண்டியன்
- தஞ்சை பிரகதீஷ்வரர் கோயில் - இராஜராஜ சோழன்
- ஸ்ரீரங்கம் கோயில் பொன்வேய்ந்தவர் - சுந்தரபாண்டியன்
புலவர்களும் அவர்கள் வாழ்ந்த காலமும்
கம்பர் - 12 ம் நூற்றாண்டு
இளங்கோவடிகள் - 2 ம் நூற்றாண்டு
ஒட்டக்கூத்தர் - 12 ம் நூற்றாண்டு
பிள்ளைபெருமாள் அய்யங்கார் - 17 ம் நூற்றாண்டு
குமரகுருபரர் - 17 ம் நூற்றாண்டு
சுந்தரர் - 9 ம் நூற்றாண்டு
சீத்தலைச்சாத்தனார் - 2 ம் நூற்றாண்டு
உமறுப்புலவர் - 17 ம் நூற்றாண்டு
அறிவியலின் பிரிவுகள் தந்தை :
இந்திய விண்வெளியின் தந்தை விக்ரம் சாராபாய்
இந்திய வன மகோத்சவத்தின் தந்தை கே.எம் முன்ஷி
இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை டாட்டா
இந்திய தொழில்துறையின் தந்தை டாட்டா
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை சுவாமிநாதன்
இந்திய சினிமாவின் தந்தை தாத்தா சாகேப் பால்கே
இந்திய அணுக்கருவியலின் தந்தை ஹோமி பாபா
இந்திய திட்டவியலின் தந்தை விச்வேச்வரைய்யா
இந்திய புள்ளியியலின் தந்தை மகலனோபிஸ்
இந்திய கூட்டுறவின் தந்தை பிரடெரிக் நிக்கல்சன்
இந்திய ஏவுகணையின் தந்தை அப்துல் கலாம்
இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை வர்க்கீஸ் குரியன்
இந்திய சர்க்கஸின் தந்தை கீலெரி குஞ்சிக் கண்ணன்
இந்தியப் பத்திரிக்கையின் தந்தை ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
இந்தியவியலின் தந்தை வில்லியம் ஜான்ஸ்
இந்திய ரயில்வேயின் தந்தை டல்ஹௌசி பிரபு
இந்திய கல்வெட்டியலின் தந்தை ஜேம்ஸ் பிரின்சப்
இந்திய பட்ஜெட்டின் தந்தை ஜேம்ஸ் வில்சன்
இந்திய ஓவியத்தின் தந்தை நந்தலால் போஸ்
இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை ரிப்பன் பிரபு
இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை தாதாபாய் நௌரோஜி
இந்திய பறவையியலின் தந்தை எ.ஒ.ஹியூம்
ஜனநாயகத்தின் தந்தை பெரிக்ளிஸ்
தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை அவினாசி மகாலிங்கம்
இயற்பியலின் தந்தை நியூட்டன்
வேதியியலின் தந்தை இராபர்ட் பாயில்
தாவரவியலின் தந்தை தியோபிராச்டஸ்
விலங்கியலின் தந்தை அரிஸ்டாட்டில்
கணிப்பொறியின் தந்தை சார்லஸ் பேபேஜ்
பொருளாதாரத்தின் தந்தை ஆடம் ஸ்மித்
இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ராஜாராம் மோகன்ராய்
வரலாற்றின் தந்தை ஹெரடோடஸ்
வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ்
மரபியலின் தந்தை கிரிகர் கோகன் மெண்டல்
புவியலின் தந்தை தாலமி
ஹோமியோபதியின் தந்தை சாமுவேல் ஹானிமன்
நவீன இயற்பியலின் தந்தை ஐன்ஸ்டீன்
நவீன வேதியியலின் தந்தை லாவாயசியர்
அறிவியல் நாவல்களின் தந்தை வெர்னே
தொலைபேசியின் தந்தை கிரகாம்ப்பெல்
பசுமைப்புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக்
ரயில்வேயின் தந்தை ஜார்ஜ் ஸ்டீவன்சன்
நவீன மரபியலின் தந்தை T .H . மார்கன்
செல்போனின் தந்தை மார்டின் கூப்பர்
மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிறேட்டஸ்
சமூகவியலின் தந்தை அகஸ்டஸ் காம்தே
நுண் உயரியியலின் தந்தை ஆண்டன் வான் லூவன் ஹாக்
ஜியோமிதியின் தந்தை யூக்லிட்
சுற்றுச் சூழலியலின் தந்தை எர்னஸ்ட் ஹேக்கல்
அட்சுக்கூடத்தின் தந்தை கூடன்பர்க்
சுற்றுலாவின் தந்தை தாமஸ் குக்
தொல் உயரியியலின் தந்தை சார்லஸ் குவியர்
அரசியல் தத்துவத்தின் தந்தை பிளேட்டோ
அணுக்கரு இயற்பியலின் தந்தை எர்னஸ்ட் ரூதர்போர்ட்
அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர்
இன்டர்நெட்டின் தந்தை விண்டேன் சர்ப்
ஆயுர்வேதத்தின் தந்தை தன்வந்திரி
மனோதத்துவத்தின் தந்தை சிக்மண்ட் பிரைடு
உருது இலக்கியத்தின் தந்தை அமீர் குஸ்ரு
கூட்டுறவு அமைப்பின் தந்தை இராபர்ட் ஓவன்
மின் அஞ்சலின் தந்தை ரே டொமில்சன்
தத்துவ சிந்தனையின் தந்தை சாக்ரடிஸ்
குளோனிங்கின் தந்தை இயான் வில்முட்
நோய் தடுப்பியலின் தந்தை எட்வர்ட் ஜென்னர்
ஆங்கிலக் கவிதையின் தந்தை ஜியாப்ரி சாசர்pp
நகைச்சுவையின் தந்தை அறிச்டோபேனஸ்
துப்பறியும் நாவல்களின் தந்தை எட்கர் ஆலன்போ
கணித அறிவியலின் தந்தை பிதாகரஸ்
ஆசிய விளையாட்டின் தந்தை குருதத் சுவாதி
சட்டத்துறையின் தந்தை ஜெராமி பென்தம்
அரசியல் அறிவியலின் தந்தை அரிஸ்டாட்டில்

No comments:
Post a Comment