Sunday, June 18, 2017

GST world rates

australia ----10%
Bahrain -----5%
Canada -----15%
china---------17%
japan --------8%
Korea ------10%
Kuwait -----5%
Malaysia ----6%
Mauritius -----15%
Mexico ----16%
Myanmar----3%
New Zealand ---15%
Phillipines ---12%
Russian federation--18%
Singapore 7%
South Africa ---14%
Thailand ---7%
UAE-----5%
America (usa). ----7.5%
Vietnam ----10%
Zimbabwe ---15%


Greatest India---28%
 

(and for petrol &  diesel we are paying separate tax of 33%)

Smart India

இந்தியா ஆய்வு மையங்கள்:-

🇮🇳 தேசிய பௌதிக ஆய்வு மையம் - ஹைதராபாத்

🇮🇳 மத்திய மின் வேதியல் ஆய்வு மையம் - காரைக்குடி

🇮🇳  மத்திய உப்பு, கடல் இரசாயன ஆய்வு மையம் - பாவ் நகர்

🇮🇳 மத்திய மருந்து ஆய்வு மையம் - லக்னோ

🇮🇳 பொது சுகாதார பொறியியல் ஆய்வு மையம் - நாக்பூர்

🇮🇳 மத்திய கட்டிடக் கலை ஆய்வு மையம் - ரூர்கீ

🇮🇳 மத்திய சுரங்க ஆய்வு மையம் - தன்பாத் (பீகார்)

🇮🇳 காலரா ஆய்வு மையம் - கொல்கத்தா

🇮🇳 காச நோய் ஆய்வு மையம் - சென்னை

🇮🇳 வைரஸ் ஆய்வு மையம் -  பூனா

🇮🇳 தேசிய சத்துணவு ஆய்வு மையம் - ஹைதராபாத்

🇮🇳 தேசிய தாவர தோட்ட ஆய்வு மையம் - லக்னோ

🇮🇳 மத்திய தொழுநோய் ஆய்வு மையம் - செங்கல்பட்டு

🇮🇳 இந்திய புற்றுநோய் ஆய்வு மையம் - மும்பை

🇮🇳 மத்திய மின்சக்தி ஆய்வு மையம் - பெங்களூரு

இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி மையங்கள்:-

🇮🇳 விண்வெளி ஆராய்ச்சி மையம் - பெங்களூரு

🇮🇳 தொலை தொடர்பு ஆராய்ச்சி மையம் - புதுடெல்லி

🇮🇳 சாலை ஆராய்ச்சி மையம் - புதுடெல்லி

🇮🇳 புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - மும்பை

🇮🇳 கண்ணாடி ஆராய்ச்சி மையம் - ஜாதவபூர்

🇮🇳 உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் - மைசூர்

🇮🇳 கடல் ஆராய்ச்சி மையம் - பனாஜி

🇮🇳 பௌதிக ஆராய்ச்சி மையம் - புதுடெல்லி

12 திருமுறைகள்

🌳பன்னிரண்டு திருமுறைகள் முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும்.
இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை. 
🐠 முதலாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)
🐠இரண்டாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)
🐠மூன்றாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)
🐠நான்காம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)
🐠ஐந்தாம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)
🐠ஆறாம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)
🐠ஏழாம் திருமுறை - சுந்தரர் (தேவாரம்)
🐠எட்டாம் திருமுறை - மாணிக்கவாசகர்
திருவாசகம், திருக்கோவையார்
🐠ஒன்பதாம் திருமுறை :
திருவிசைப்பா:
திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூர்த்தேவர் பூந்துருத்தி நம்பிகாடநம்பி கண்டராதித்தர் வேணாட்டடிகள் திருவாலியமுதனார் புருடோத்தம நம்பி சேதிராசர் திருப்பல்லாண்டு சேந்தனார்
🐠பத்தாம் திருமுறை :
திருமந்திரம் - திருமூலர்
🐠பதினோராம் திருமுறை
(பதினோராம்
திருமுறையில் உள்ள
மொத்த நூல்கள் 40
ஆகும்). திருவாலவாய் உடையார் இயற்றியவை:
திருமுகப் பாசுரம் காரைக்கால் அம்மையார்
இயற்றியவை: திருவாலங்காட்டுத் திருப்பதிகம் திரு இரட்டை மணிமாலை அற்புதத்திருவந்தாதி ஐயடிகள் 
காடவர்கோன் நாயனார் இயற்றியவை: சேத்திர வெண்பா சேரமான் பெருமான் நாயனார் இயற்றியவை: பொன்வண்ணத்தந்தாதி திருவாரூர் மும்மணிக்கோவை திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா 
நக்கீர தேவ நாயனார் இயற்றியவை: கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி திருஈங்கோய்மலை எழுபது திருவலஞ்சுழி மும்மணிக்கோவை பெருந்தேவபாணி கோபப் பிரசாதம் கார் எட்டு போற்றித்திருக்கலிவெண்பா திருமுருகாற்றுப்படை திருக்கண்ணப்ப தேவர் திருமறம் கல்லாடதேவ நாயனார் இயற்றியவை: திருக்கண்ணப்ப தேவர் திருமறம் கபிலதேவ நாயனார் இயற்றியவை: மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை சிவபெருமான் திருஅந்தாதி 
பரணதேவ நாயனார் இயற்றியவை: சிவபெருமான் திருவந்தாதி 
இளம்பெருமான் அடிகள் இயற்றியவை: சிவபெருமான் மும்மணிக்கோவை
அதிராவடிகள் இயற்றியவை: மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
பட்டினத்துப் பிள்ளையார் இயற்றியவை: கோயில் நான்மணிமாலை திருக்கழுமல மும்மணிக்கோவை திருவிடைமருதூர் மும்மணிக்கோவை திருவேகம்பமுடையார் திருவந்தாதி திருவொற்றியூர் ஒருபா ஒருபது
நம்பியாண்டார் நம்பி இயற்றியவை: திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை கோயில் திருப்பண்ணியர் விருத்தம் திருத்தொண்டர் திருவந்தாதி ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை
🐠பன்னிரண்டாம் திருமுறை பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான
🌹 தொகுத்தவர் - நம்பி ஆண்டான் நம்பி
🌹 தொகுக்க சொன்னவர் - முதலாம் இராஜராஜ சோழன்
🌹 பெரியபுராணம் வேறுபெயர் - திருதொண்டர்புராணம்
🌹 பெரியபுராணம் யாரை பற்றி கூறுகிறது - சிவனயடியார்கள்
🌹சிவனடியார்கள் வகைகள் -2
1. தனியடியார்கள் - 63
2. தொகையடியார்கள் - 9
மொத்தம் (63 + 9 = 72)
🌹தமிழ் வியாசர் என்று அழைக்கப்படுபவர் - நம்பி ஆண்டார் நம்பி
🌹 63 நாயன்மார்களில் 3பேர் பெண்கள் :-
* காரைக்காலம்மையார்
* இசைஞானியார்
* மங்கையர்க்கரசியார்
🌹சைவ சமயத்தின் செல்வி என அழைக்கப்படுபவர் - மங்கையர்ககரசியார்

முகலாய பேரரசர்கள்

முகலாயர் மரபை ஆண்ட 6 பேரரசர்கள் பற்றிய சில தகவல்கள் :-
1. பாபர்
2. உமாயூன்
3. அக்பர்
4. ஜகாங்கீர்
5. ஷாஜகான்
6. ஔரங்கசீப்

1. பாபர்:-
💠 முதலாய மரபின் முதல் அரசர் - பாபர்
💠 பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வருமாறு வெளிப்படையாக அழைப்பு விட்டவர் - தௌலத்கான் லோடி
💠 பாபர் முழுபெயர் - ஜாகிருதின் முகமது பாபர்
💠 பாபர் என்பதன் பெயர் - புலி
💠 பாபர் தந்தை பெயர் - உமர் சேக் மிர்சா
💠 பாபர் தந்தை வழி - துருக்கியை சார்ந்த தைமூர்
💠 பாபர் தாய் வழி - மங்கோலியா சார்ந்த செங்கிஸ்கான்
💠 பாபர் இருமுறை படையெடுப்பு தோல்வி கண்ட நகரம் - சாமர்கண்ட்
💠 முதல் பானிப்பட் போர் யார்யார்க்கு இடையே நடைபெற்றது - பாபர் Vs இப்ராகிம் லோடி
💠 இந்தியாவில் முதல் முதலில் பீரங்கி பயன்படுத்தப்பட்ட போர் - முதல் பானிபட் போர்
💠 பாபர் இயற்றிய அவர் சுயசரிதை - பாபர் நாமா (பாபர் நினைவுகள்)
💠 பாபர் மகன்  பெயர் - உமாயூன்

2. உமாயூன்:-
💠 உமாயூன் சகோதரர்கள் பெயர் - காம்ரான், அஸ்காரி, இந்தால்
💠 உமாயூன் என்பதன் பொருள் - அதிர்ஷ்டம்
💠 உமாயூன் நாடோடியாக இருந்த ஆண்டுகள் - 15 ஆண்டுகள்
💠 உமாயூன் மனைவி பெயர் - அமிதா பானுபேகம்
💠 உபயோகிக்கும் அமிதா பேகத்திற்கும் பிறந்தவர் - அக்பர்

3. அக்பர்:-
💠 அக்பர் பிறந்த இடம் - அமரக்கோட்டை
💠 அக்பர் அறியணை ஏறும் போது வயது - 14
💠 இரண்டாம் பானிபட் போர் யார்யார்க்கும் இடையே நடைபெற்றது - அக்பர் Vs எமு (எ) ஏமசந்திரன்
💠 அக்பரின் படைத்தளபதி மற்றும் பாதுகாவலன் - பைராம்கான்
💠 அக்பரின் வளர்ப்பு தாய் - மாகம் அனகா
💠 அக்பரின் மனைவி பெயர் - ஜோத்பாய்
💠 அக்பர் யாருடைய முற்போக்கு எண்ணம் கொண்டவராக இருந்தார் - சேக் முபாரக்
💠 தீன் இலாஹி என்ற தெய்வீக சமயத்தை தோற்றுவித்தவர் - அக்பர்
💠  அக்பர் சுயசரிதை  - அக்பர் நாமா (அயனி அக்பரி)
💠 அக்பர் நாம இயற்றியவர் - அபுல் பாசல்
💠 அக்பர் அவையில் இருந்த பாடகர் - தான்சேன்
💠  அக்பர் அவையில் இருந்த நகைச்சுவை மேதை - பீர்பால்
💠 முகலாய மரபில் சிறந்த அரசர் - அக்பர்
💠 ஜசியா வரி நீக்கியவர் - அக்பர்
💠 மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் - அக்பர்
💠 அக்பர் மகன் பெயர் - ஜகாங்கீர்

4. ஜகாங்கீர்:-
💠 ஜகாங்கீர் இயற்பெயர் - சலீம்
💠 ஜகாங்கீர் என்பதன் பொருள் - உலகை வென்றவர்
💠 ஜகாங்கீர் சுயசரிதை - துசிக்கி ஜகாங்கீரி
💠 அரண்மனை வெளிவாயிலில் மிகப்பெரிய மணி ஒன்றை கட்டி ஆட்சி செய்தவர் - ஜகாங்கீர்
💠 ஜகாங்கீர் மூத்த மகன் - குஸ்ரு
💠 ஜகாங்கீரால் கொல்ல பட்ட சீக்கிய குரு - குரு அர்ஜூன் தேவ்
💠 ஜகாங்கீர் மனைவி பெயர் - நூர்ஜஹான்
💠 நூர்ஜஹான் இயற்பெயர் - மெகருன்னிசா
💠 நூர்ஜஹான் எவ்வாறு அழைக்கப்பட்டார் - உலகின் ஒளி
💠 மெகருன்னிசா முதல் கணவர் - செர் ஆப்கான்
💠 ஜகாங்கீர் மகன்கள் - குர்ரம், ஷாரியார்

5. ஷாஜகான்:-
💠 ஷாஜகான் இயற்பெயர் - குர்ரம்
💠 குர்ரம் என்பதன் பொருள் - உலகின் அரசன்
💠 முகலாயர் மரபில் பொற்காலம் யாருடைய ஆட்சிகாலம் - ஷாஜகான்
💠 ஷாஜகான் கட்டிய கட்டிடங்கள் - தாஜ்மஹால், ஜும்மா மசூதி, செங்கோட்டை
💠 ஷாஜகான் கட்டிய மிக பெரிய பள்ளிவாசல் - ஜும்மா மசூதி
💠 ஜகாங்கீர் கல்லறையை கட்டியவர்  - ஷாஜகான்
💠 ஷாஜகான் இருந்த விலைமதிப்புள்ள ஆசனம் - மயிலாசனம்
💠 ஷாஜகான் மனைவி பெயர் - மும்தாஜ்
💠 ஷாஜகான் மகன்கள் பெயர் - தாரா, சுஜா, மூரத்
💠 ஷாஜகான் பின் ஆட்சிக்கு வந்தவர் - ஔரங்கசீப்

6. ஔரங்கசீப்:-
💠 ஔரங்கசீப்பால் கொலை செய்யப்பட்ட அவர் சகோதரர்கள் - தாரா, சுஜா, மூரத்
💠 அரசுபதவி இரத்தபாசம் அறியாது என்பதை நிருபித்தவர் - ஔரங்கசீப்
💠 ஔரங்கசீப் சேர்ந்த முஸ்லிம் பிரிவு - சன்னி
💠 தினமும் திரு குரான் படிக்கும் வழக்கம் உடையவர் - ஔரங்கசீப்
💠 ஔரங்கசீப்பால் கொலை செய்யப்பட்ட சீக்கிய குரு - குரு தேஜ்பகதூர்
💠 ஜசியா வரியை மீண்டும் விதித்தவர் - ஔரங்கசீப்
💠 ஔரங்கசீபிற்கு புற்றுநோய் போல் அமைந்த படையெடுப்பு - மராத்தியர் படையெடுப்பு
💠 முகலாய அரசின் கடைசி பேரரசர் - ஔரங்கசீப்

Friday, June 16, 2017

IAS

துணை ஆட்சியர்  பதவி   IAS, IPS பதவிகளை  விட மதிப்பு மிக்கது.
 (தமிழ்நாட்டில் கடந்த  5 ஆண்டுகள்    மட்டும்)

Deputy Collector  is Costlier than IAS, IPS  (Tamilnadu  only  - For the past 5 years)

1) பெண் கூலி தொழிலாளி மகன் மணிகண்டன், IAS ஆனார்
2) சைக்கிள் கடை வைத்திருந்தவரின் மகன் குலோத்துங்கன், IPS  ஆனார்
3) காபி கடை வைத்திருந்தவரின் மகன் விஷ்ணு, IAS  ஆனார்
4) பிளாஸ்டிக் வியாபாரம் செய்பவரின் மகன் மணிமாறன், IAS  ஆனார்
5) பஞ்சு வியாபாரம் செய்பவரின் மகள் திவ்யா, IAS  ஆனார்
6) கார் டிரைவர் மகள் வான்மதி, IAS  ஆனார்
7) சர்வர் வேலை பார்த்த ஜெயகணேஷ், IAS  ஆனார்
8) பரோட்டா கடையில் வேலை பார்த்த வீரபாண்டியன் IAS ஆனார்

 

தமிழ்நாட்டில்  கடந்த 5 ஆண்டுகளாக GROUP 1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியர் பதவி பெற்ற பெரும்பான்மையான (துணை ஆட்சியர் பதவி பெற்ற பலரில் சிலர்)

1) Additional Commissioner (Commercial Tax) மகள் துணை ஆட்சியர் ஆனார்
2) மாவட்ட நீதிபதி மகன் துணை ஆட்சியர் ஆனார்
3) பேரூராட்சி தலைவர் மகள் துணை ஆட்சியர் ஆனார்
4)  S.P மகன் D.S.P ஆனார்
5) அரசு மாநில கல்லூரி முதல்வர் மகள் துணை ஆட்சியர் ஆனார்
6) பள்ளி தாளாளர் மகன் துணை ஆட்சியர் ஆனார்
7) தொழிலதிபர் மகன் துணை ஆட்சியர் ஆனார்
8) I.A.S. அதிகாரி மகள் கடந்த மாதம் A.D.PANCHAYAT,    அடுத்த மாதம்  துணை ஆட்சியர்
9) I.Fo.S  அதிகாரி மகன் கடந்த மாதம் A.D.PANCHAYAT,  அடுத்த மாதம் துணை ஆட்சியர்

இதிலிருந்து அனைவருக்கும் தெரிந்திருக்கும், GROUP 1 (DEPUTY COLLECTOR)பதவி, IAS  ஐ விட மதிப்பு மிக்கது என்று.

உயரதிகாரிகள், செல்வந்தர்கள், அரசியல்வாதிகளின் மகன்/மகள்கள் தமிழகத்தில் GROUP 1, தேர்வில் வெற்றி பெற்று துணை  ஆட்சியர் ஆக முடிகிறது, ஆனால் அவர்களால்  அகில இந்திய அளவிலான    IAS,IPS  தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. (EXCEPTIONS ARE NOT AN EXAMPLE)

ஆனால் அதே GROUP 1 தேர்வில் வெற்றி பெற்று, கடைசி கட்ட பதவிகளான  A.D.PANCHAYAT, DRCS   போன்ற பதவிகளை பெற்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜெயசீலன், இளம்பகவத், அம்ரித், கனக சுப்பு ரத்தினம் போன்றவர்களால் UPSC தேர்வில் வெற்றி பெற்று IAS, IPS, IRS  போன்ற பதவிகளை பெற முடிகிறது.

கூறியது போன்று "தமிழகத்தில் சிஸ்டமே தப்பாக இருக்கிறது"   என்பது சரி என்றே தோன்றுகிறது.

(குறிப்பு:சமீபத்தில் வெளிவந்த GROUP 1 முதன்மை தேர்வில் (MAIN EXAMINATION) பணம் கொடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டு விடைத்தாள்கள் மாற்றப்பட்டதாக தினமலரில் வெளிவந்த செய்தியும் தேர்வர்களை யோசிக்க வைக்கிறது)

நாடுகளும் அதன் தலைநகரங்களும் :

1.அங்கோலா -- லுவாண்டா. (Luvanda)
2.அசர்பைஜான் -- பாகூ.
3.அமெரிக்கா -- வாஷிங்டன் டி.சி
4.பியூர்டோரிகோ -- சான்ஜிவான்
5.குவாம் -- அகானா
6.வடக்கு மரியானாத் தீவுகள் -- சாய்பான்.
7.சமோவா -- பாகோ
8.வெர்ஜின் தீவுகள் -- சார்லோட்டா
9.அயர்லாந்து -- டப்ளின். (Dublin)
10.அர்மீனியா -- ஏரவன். (Yereven)
11.அர்ஜென்டீனா -- போனஸ் அயர்ஸ். (Buenos aires)
12.அல்பேனியா -- டிரானா. (Tirana)
13.அல்ஜீரியா -- அல்ஜீயர்ஸ். (Algiers)
14.அன்டோரா -- அண்டோரா லா வெல்லா. (Andorra La velle)
15.ஆப்கானிஸ்தான் -- காபூல். (Kabul)
16.ஆண்டிகுவா மற்றும் பார்புடா -- செயின்ட் ஜோன்ஸ். (saint Johns)
17.ஆஸ்திரியா -- வியன்னா. (Vienne)
18.ஆஸ்திரேலியா -- கான்பெர்ரா. (Canberra)
19.இத்தாலி -- ரோம். (Rome)
20.இந்தியா -- புதுடில்லி. (New Delhi)
21.இந்தோனேசியா -- ஜகார்த்தா. (Jakartha)
22.இராக் -- பக்தாத். (Baghdad)
23இரான் -- டெஹ்ரான். (Teheran)
24.இலங்கை -- கொழும்பு. (Colombo)
25.தமிழீழம் -- திருகோணமலை. (Tringo)
26.இஸ்ரேல் -- ஜெருசலேம். (Jerusalem)
27.ஈக்வாடார் -- க்யுடோ. (Quito)
28.ஈக்வடோரியல் கினியா -- மலபோ. (Malabo)
29.உக்ரைன் -- கீவ். (Kive)
30.உகண்டா -- கம்பாலா. (Kampala)
31.உருகுவே -- மோண்டேவிடியோ. (Montevodeo)
32.உஸ்பெகிஸ்தான் -- தாஷ்கண்ட். (Tashkent)
33.எகிப்து -- கெய்ரோ. (Cairo)
34.எத்தியோப்பியா -- அடிஸ் அபாபா. (Addis Ababa)
35.எரித்ரியா -- அஸ்மாரா. (Asmara)
36.எல்சால்வடார் -- சன்சால்வடார். (San Salvador)
37.எஸ்தோனியா -- டால்லின். (Tallin)
38.ஐக்கிய அரபுக் குடியரசுகள் -- அபுதாபி. (Abudhabi)
39.ஐவரி கோஸ்ட் -- யமெளஸ்செளக்ரோ. (Yamoussoukro)
40.ஐஸ்லாந்து -- ரெய்க்ஜாவிக். (Reykjqvik)
41.ஓமன் -- மஸ்கற். (muscut)
42.கத்தார் -- தோஹா. (Doha)
43.கம்போடியா -- போனெம்பென்க். (Phnom Penh)
44.கயானா -- ஜார்ஜ் ரவுன். (geroge Town)
45.கனடா -- ஒட்டாவா. (Ottawa)
46.கஸகஸ்தான் -- அல்மாதி. (Almathy)
47.காங்கோ -- பிரசஸ்சஸாவில்லே. (Brazzaville)
48.காங்கோ (முன்னாள் ஜயர்) -- கின்ஷாஸா. (Kinshasa)
49.காபோன் -- லிப்ரவில்லே. (Libreville)
50.காமரூன் --யாவூண்டே. (Yaounde)
51.கமரோஸ் -- மொரோனி. (Moroni)
52.காம்பியா -- பன்ஜீல் . (Banjul)
53.கானா -- அக்ரா. (Accra)
54.கியூபா -- ஹவானா. (Havana)
55.கிர்கிஸ்தான் -- பிஸ்ஹேக். (Biskek)
56.கிரிபாடி -- தராவா. (Tarawa)
57.கிரீஸ் -- ஏதென்ஸ். (Athens)
58.கிரெனடா -- செயின்ட் ஜார்ஜஸ். (Saint Geroges)
59.கினியா -- கோனக்ரி. (Conakry)
60.கினியா_பிஸ்ஸெல் -- பிஸ்ஸெல். (Bissau)
61.குரோசியா -- சியாக்ரெப். (Zagreb)
62.குவைத் -- குவைத். (Kuwait)
63.கென்யா -- நைரோபி. (Nairobi)
64.கேப்வெர்ட் -- பிரய்யா. (Praia)
65.வடகொரியா -- பியோங்யாங். (Pyongyang)
66.தென்கொரியா -- சியோல். (Seoul)
67.கொலம்பியா -- பொகோடா. ( Bogota)
68.கோஸ்டாரிகா -- சான் ஜோஸ். (San Jose)
69.கெளதமாலா -- கெளதமாலா நகர். (Gautemala City)
70.மேற்கு சமோவா -- அபியா. (Apia)
71.சஹ்ராவி அரபுக் குடியரசு -- எல் _ அலயுன். (El_ Alayun)
72.சாத்ட் -- இன்ட்ஜாமெனா. (N`Djamena)
73.சாம்பியா -- லுசாகா.( lusaka)
74.சாலமன் தீவுகள் -- ஹோனியரா. (Honiara)
75.சாடோம் மற்றும் பிரின்சிப் -- சாடோம். (Sao Tome)
76.சன்மரினோ -- சன்மரினோ. (San Marino)
77.சிங்கப்பூர் -- சிங்கப்பூர். (Singapore)
78.ஜிம்பாவ்வே -- ஹராரே. (Harera)
79.சிரியா -- டமாஸ்கல். (Damascus)
80.சியர்ரா லியோன் -- ப்ரீரவுன். (Free Town).
81.சிலி -- சாண்டியாகோ. (Santiago)
82.சீனா -- பெய்ஜிங். (Beijing)
83.சுவாசிலாந்து -- பாபேன். (Mbabne)
84.சுவிட்சர்லாந்து -- பெர்ன். (bern)
85.சுவீடன் -- ஸ்டாக்ஹோம். (Stockhalm)
86.சுரினாம் -- பரமரிபோ. (Paramaribo)
87.சூடான் -- கார்டூம். (Khartoum)
88.செக் குடியரசு -- பராகுவே. (Prague)
89.செனகல் -- .தாகர். (dakar)
90.செயின்ட்கிட்ஸ் -- நெவிஸ்_ பெஸ்ஸடர். (Besseterre)
91. செயின்ட் லூசியா -- காஸ்ட்ரீஸ். (Castries)
92.செயின்ட்வின்சென்ட் -- கிங்ஸ்டவுன். (Kings Town)
93.சேஷெல்ஸ் -- விக்டோரியா. (Victoriya)
94.சைப்ரஸ் -- நிகோசியா. (Nicosia)
95.சோமாலியா -- மொகடிஷூ. (Mogadishu)
96.செளதி அரேபியா -- ரியாத். (Riyadh)
97.டிரினிடாப் மற்றும் டொபாகோ -- போர்ட் ஆஃப் ஸ்பெயின். (Pot os Spain)
98.டென்மார்க் -- கோபன்ஹேகன். (Copenhagen)
99.டொமினிகன் குடியரசு -- சான்டோ டொமின்கோ. (Santo Domingo)
100.டொமினிகா -- ro si u
101.டோகோ -- லோம் (Lome)
102.டோங்கா -- நுகு அலோஃபா (Nuku Alofa)
103.தாய்லாந்து -- பாங்காக் (Bangkok)
104.தான்சானியா -- டூடுமா (Dodoma)
105.தஜிகிஸ்தான் -- துஷான்பே (Dushanbe)
106.துர்க்மேனிஸ்தான் -- அஷ்காபாத் (Ashkhabad)
107.துருக்கி -- அங்காரா (Ankara)
108.துனிசியா -- துனிஸ் (Tunis)
109.துவலு -- புனாஃபுதி (Funa Futi)
110.தாய்வான் -- தைபே (Taipei)
111.தென் ஆப்பிரிக்கா -- கேப்ரவுன் (cape Town)
112.நமீபியா -- வின்ட்ஹோக் (Windhoke)
113.நோர்வே -- ஒஸ்லோ (Oslo)
114.நிகரகுவா -- மனாகுவா (managua)
115.நியூசிலாந்து -- வெல்லிங்டன் (Wellington)
116.நெதர்லாந்து -- ஆம்ஸ்டர்டாம் (Amsterdam)
117.நேபாளம் -- காட்மாண்டு (Kathmandu)
118.நைஜர் -- நியாமி (Niyamey)
119.நைஜீரியா -- அபுஜா (Abuja)
120.நெளரு -- யாரென் (Yaren)
121.பங்களாதேஷ் -- டாக்கா (Dhaka)
123.பராகுவே -- அகன்சியான் (Aguncian)
124.பல்கேரியா -- சோஃபியா (Sofia)
125.பலாவ் -- கோரோர் (koror)
126.பனாமா -- பனாமா நகர் (Panama City)
127.பஹ்ரைன் -- மனாமா (Manama)
128.பஹாமாஸ் -- நஸ்ஸாவ் (Nassau)
129.பாகிஸ்தான் -- இஸ்லாமாபாத் (Islamabad)
130.பாப்புவா நியூகினியா -- போர்ட் மோர்ஸ்பி (Port Moreshby)
131.பார்படோஸ் -- பிரிட்ஜ் ரவுன் (Bridge Town)
132.பாலஸ்தீனம் -- காஸா (Gaza)
133.ஃபிரான்ஸ் -- பாரிஸ் (Paris)
134.பிரிட்டன் -- லண்டன் (London)
135.வடக்கு அயர்லாந்து -- பெல்ஃபாஸ்ட் (Belfast)
136.ஸ்காட்லாந்து -- எடின்பர்க் (Edinburg)
137.ஐஸ் ஆஃப் மேன் -- டக்ளஸ்
138.அங்குய்லா -- திவாலி
139.பெர்முடா -- ஹாமில்டன்
140.மான்ட்செரட் -- பிளைமவுத்
141.பிரேசில் -- பிரேசிலியா (Brasillia)
142.ஃபிலிப்பைன்ஸ் -- மணிலா (manila)
143.ஃபின்லாந்து -- ஹெல்சிங்கி (helsinki)
144.ஃபிஜி -- சுவா (Suwa)
145.புருண்டி -- புஜீம்பரா (Bujumbura)
146.புருனை -- பந்தர் செரி பெகாவன் (Bandar seri Begavan)
147.பிர்கினாஃபாஸோ --அவ்கதெளகெள (Ouagadougou)
148.பூட்டான் -- திம்பு (Thimpu)
149.பெரு -- லிமா (Lima)
150.பெல்ஜியம் -- பிரல்ஸல்ஸ்
151.பெலராஸ் -- மின்ஸ்க் (Minsk)
152.பெலிஸ் -- பெல்மோபான் (Belmopan)
153.பெனின் -- போர்டோ (Porto _ Nova)
154.பொலிவியா -- லாபாஸ் (Lapaz)
155.போட்ஸ்வானா -- காபோரோன் (Gaborne)
156.போர்த்துக்கல் -- லிஸ்பன் (Lisbon)
157.போலந்து -- வார்ஸா (Warsaw)
158.போஸ்னியா மற்றும் ஹெர்சேகோவினா -- சரோஜிவோ (Sarajevo)
159.மங்கோலியா -- உலன்பதார் (Ulan Bator)
160.மடகாஸ்கர் -- அன்டானானாரிவோ (Antananarivo)
161.மத்திய ஆப்பிரிக்க குடியரசு -- பான்குய் (Bangui)
161.மலாவி -- லிலாங்வே (Lilongwe)
162.மலேசியா -- கோலாலம்பூர் (Kula Lumpore)
163.மார்ஷல் தீவுகள் -- மஜீரோ (Majuro)
164.மாரிடானியா -- நவாக்சோட் (Nouak Chott)
165.மால்டா -- வலேட்டா (Valetta)
166.மால்டோவா -- சிசிநவ் (Chisinau)
167.மாலத்தீவுகள் -- மஜீரோ (male)
167.மாலி -- பமாகோ (Bamako)
168.மாசிடோனியா -- ஸ்கோப்ஜே (Skopeje)
169.மியான்மர் -- யங்கோன் (Yangon)
170.மெக்சிகோ -- மெக்சிகோ நகர் (Mecixo City)
171.மைக்ரோனேஷியா -- பாலிகிர் (Palikir)
172.மொரிசியஸ் -- போர்ட் லூயிஸ் (Port Louis)
173.மொனாக்கோ -- மொனாக்கோ (Monaco)
174.மொசாம்பிக் -- மொபுடோ (Maputo)
175.யூகோஸ்லாவியா -- பெல்கிரேட் (Belgrade)
176.யேமன் -- சனா (Sana)
177.ருமேனியா -- புகாரெஸ்ட் (Bucharest)
178.ருவாண்டா -- கிகாலி (Kigali)
179.ரஷ்யா -- மொஸ்கோ (Moscow)
180.லக்ஸம்பார்க் -- லக்ஸம்பார்க் (Luxenberg)
181.லாட்வியா -- ரிகா (Riga)
182.லாவோஸ் -- வியாணன்டைன் (Vientiane)
183.லிச்டென்ஸ்டெயின் -- வடூஸ் (Vaduz)
184.லிதுவேனியா -- வில்னியஸ் (Vilnius)
185.லிபியா -- திரிபோலி (Tripoli)
186.லெசோதா -- மஸெரு (Maseru)
187.லெபனான் -- பெய்ரூட் (Beirut)
188.லைபீரியா -- மன்ரோவியா (Monorovia)
189.வனுவது -- விலா (Vila)
190.வத்திக்கன் -- வத்திக்கன் நகர் (Vatican City)
191.வியட்னாம் -- ஹனோய் (Hanoi)
192.வெனிசுலா -- கராகஸ் (Caracas)
193.ஜப்பான் -- டோக்கியோ (Tokyo)
194.ஜமைக்கா -- கிங்ஸ்டன் (Kington)
195.ஜார்ஜியா -- திபிலிசி (Tbillisi)
196.ஜிபூடி -- ஜிபூடி (Djibouti)
197.ஜெர்மனி -- பேர்ளின் (Berlin)
198.ஜோர்டான் -- அம்மான் (Amman)
199.ஸ்பெயின் -- மாட்ரிட் (Madrid)
200.ஸ்லோவாகியா -- பிராட்டிஸ்லாவா (Bratislava)
201.ஸ்லோவேனியா -- ஜூபில்ஜானா (Ljubljana)
202.ஹங்கேரி -- புட்டாபெஸ்ட் (BudaBest)
203.ஹாங்காங் -- விக்ரோரியா (Voctoriya)
204.ஹோண்டுராஸ் -- டெகுசிகல்பா (Tegueigalpa)
205.ஹைதி -- போர்ட் _ அவு _ பிரின்ஸ்

Tuesday, June 13, 2017

அரசியலமைப்பு

அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள்: (Constitutional Bodies)
அமைப்பு தொடர்புடைய ஷரத்து Art.
1. தேர்தல் ஆணையம் Art.324
2. மத்திய தேர்வாணையம் Art.315-323
3. மாநில தேர்வாணையம் Art.315-323
4. நிதிக்குழு Art.280
5. தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் Art.338
6. பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் Art.338-A
7. மொழிச் சிறுபான்மையினருக்கான சிறப்பு அலுவலர் Art.350-B
8. தலைமை தணிக்கை அதிகாரி (CAG) Art.148
9. அட்டர்னி ஜெனரல் Art.76
10. அட்வகேட் ஜெனரல் Art.165
அரசியலமைப்பு சாராத அமைப்புகள் ( Non- Constitutional Bodies)
அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1. திட்டக்குழு March 1950
2. தேசிய வளர்ச்சிக் குழு August 1952
3. தேசிய மனித உரிமை ஆணையம் 1993
4. மாநில மனித உரிமை ஆணையம் 1993
5. மத்திய கண்காணிப்பு ஆணையம் 1964
6. மத்திய தகவல் ஆணையம் 2005
7. மாநில தகவல் ஆணையம் 2005
மத்தியிலும் மாநிலத்திலும்
Art.52 to 151 மத்திய அரசாங்கம்
Art.52 to 237 மாநில அரசாங்கம்
Art.32 உச்சநீதிமன்றத்தின் நீதிப்பேராணை
Art.226 உயர்நீதிமன்றத்தின் நீதிப்பேராணை
Art.74 அமைச்சரவை ஆலோசனைப்படி குடியரசு தலைவர் செயல்படுதல்
Art.163 அமைச்சரவை ஆலோசனைப்படி ஆளுநர் செயல்படுதல்
Art.78 பிரதமரின் பணிகள்
Art.167 முதல்வரின் பணிகள்
Art.72 குடியரசுத் தலைவரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம்
Art.161 ஆளுநரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம்
Art.123 குடியரசுத் தலைவரின் அவசர சட்டங்கள் பிறப்பிக்கும் அதிகாரம்
Art.213 ஆளுநரின் அவசர சட்டங்கள் பிறப்பிக்கும் அதிகாரம்
Art.110 பண மசோதா
Art.199 பண மசோதா (மாநிலத்தில்)
Art.112 வருடாந்திர நிதிநிலை அறிக்கை
Art.202 பட்ஜெட் (மாநிலத்தில்)
Art.266 ஒருங்கிணைந்த நிதியம்
Art.267 அவசரகால நிதி
அரசியல் கட்சிகள்
தேசிய கட்சி அங்கீகாரம்
ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 6% வாக்குகள் மக்களவை தேர்தலில் பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு மாநிலத்தில் அல்லது மாநிலங்களில் குறைந்தது 4 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
மாநில கட்சி அங்கீகாரம்
ஒரு கட்சி மாநில அங்கீகரிக்கப்பட, மாநில பொதுத் தேர்தலில் குறைந்தது 6% வாக்குகள் பெற வேண்டும். மேலும் குறைந்தது இரண்டு எம்.எல்.ஏக்களாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தற்போது 7 தேசிய கட்சிகள் உள்ளன. (2009 ஆம் ஆண்டு தேர்தல்) அவை.
1. இந்திய தேசிய காங்கிரஸ் (INC)
2. பாரதீய ஜனதா கட்சி (BJP)
3. பகுஜன் சமாஜ் கட்சி (BSP)
4. கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M)
5. கம்யூனிஸ்ட் கட்சி (CPI)
6. தேசியவாத காங்கிரஸ் (NCP)
7. ராஷ்ட்ரி ஜனதா தளம் (RJD)
தற்போது 40 மாநில கட்சிகள் உள்ளன.
மேலும் 980 பதிவு செய்த அங்கீகாரம் பெறாத கட்சிகள் உள்ளன.
உச்சநீதிமன்றம் (Art. 124 -147)
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் பிறநீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
உச்சநீதிமன்றமானது ஒரு தலைமை நீதிபதியையும் 30 நீதிபதிகளையும் (30+1) கொண்டது.
Art.129 உச்சநீதிமன்றம் பதிவுறு மன்றம் (Court of Record)
Art.131 முதன்மைப்பணி (Original Jurisdiction)
Art.132 மேல்முறையீட்டு அதிகாரம்
Art.143 ஆலோசனை அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை
Art.137 தனது தீர்ப்பை மறுபரீசீலனை செய்தல் (Revisory Jurisdiction)
Art.32 நீதிப்பேராணை அதிகாரம் உச்சநீதிமன்றம் டெல்லியில் அமைந்துள்ளது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65
உயர்நீதிமன்றம்
• இந்தியாவில் 21 உயர்நீதிமன்றங்கள் உள்ளன
• இந்தியாவின் முதல் உயர்நீதிமன்றம் கல்கத்தா
• இந்தியாவின் இரண்டாவது உயர்நீதிமன்றம் பம்பாய்
• இந்தியாவின் மூன்றாவது உயர்நீதிமன்றம் மெட்ராஸ்
• மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா பெயர்கள் முறையே சென்னை, மும்பை, கொல்கத்தா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதிலும் உயர்நீதிமன்றங்களின் பெயர்கள் மாற்றப்படவில்லை.
• குவஹாட்டி உயர்நீதிமன்றம் அதிக பெஞ்சுகளைக் கொண்டுள்ளது
• மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் 2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
• உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது 62 ஆக இருந்ததை 65 என மாற்ற கேபினட் தீர்மானித்துள்ளது.
நிதி ஆணையம் Art.280
5 வருடத்திற்கு ஒரு முறை குடியரசுத் தலைவரால் அமைக்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகளுக்கைடையே வரி வருவாயை பகிர்ந்தளிப்பது தொடர்பான ஆலோசனை வழங்கும்
நிதி ஆணைய முதல் தலைவர் நியோகி, 12வது தலைவர் கே.சி.ரங்கராஜன்
தற்போது 13வது நிதி ஆணையத்தின் தலைவர் விஜய் எல்.கெல்கர்
தேர்தல் ஆணையம் Art.324-329
தற்போது மூன்று தேர்தல் ஆணையர்கள் உள்ளனர்
1. எஸ்.ஒய்.குரேஷி தலைமை தேர்தல் ஆணையர்,
2. வி.எஸ்.சம்பத்,
3. அரிசங்கர் பிரம்மா
இவர்கள் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
பிரதமர் (Prime Minister)
• இந்திய அரசாங்கத்தின் தலைவர்
• பெயரளவு அதிகாரம் உள்ளவர் குடியரசுத் தலைவர்
• உண்மையான அதிகாரம் உள்ளவர் பிரதமர்
• திட்டக்குழுவின் தலைவர்
• தேசிய வளர்ச்சிக் குழுத் தலைவர்
• தேசிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்
• அமைச்சர்களை தேர்வு செய்கிறார்.
• அமைச்சர்களுக்கான துறைகளை தேர்வு செய்கிறார்.
• அமைச்சர்கள் கூட்டுப் பொறுப்பாக நாடாளுமன்றத்திற்கு (குறிப்பாக லோக்சபா) கட்டுப்பட்டவர்கள் தனித்தனியாக குடியரசுத் தலைவருக்கு பொறுப்பானவர்கள்
• ஒரு அமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால் மொத்த அமைச்சரவையும் பதவி விலக வேண்டும்
• அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவதும், துறைகளை மாற்றுவதும் பிரதமரே! அமைச்சர்களை பதிவி நீக்கம் செய்யவும் குடியரசுத் தலைவருக்கு பிரதமர் ஆலோசனை வழங்குவார்.
• அனைத்து உயர் அதிகாரிகள் நியமானத்தில் குடியரசுத் தலைவருக்கு உதவுவார்.
• தேசிய நெருக்கடி, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி, நிதி நெருக்கடி போன்றவற்றை அமல்படுத்த குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவார்.
• நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் நேரு
• வங்கிகளை தேசியமயமாக்கியவர் இந்திரா காந்தி
• ஜமீன் தாரி முறையை ஒழித்தவர் நேரு
• கொத்தடிமை முறையை ஒழித்தவர் இந்திரா காந்தி
• இந்தியாவின் உயர்ந்த விருதான “பாரத ரத்னா”, பாகிஸ்தானின் உயர்ந்த விருதான ‘நிசாமி பாகிஸ்தானி’ இரண்டையும் பெற்றவர் மொரார்ஜி தேசாய்
• தாஸ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் லால்பகதூர் சாஸ்திரி
• சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் இந்திரா காந்தி
• மிக அதிக வயதில் பிரதமரானவர் மொரார்ஜி தேசாய், இவர் காங்கிரஸ் கட்சியை சாராதவ்ர் என்பதும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த முதல் பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது
• பாராளுமன்றத்தை எதிர் கொள்ளலாமலேயே பதவிக்காலம் முடிவுற்றவர் சரண்சிங்
• நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்து பதவி இழந்த முதல் பிரதமர் வி.பி.சிங்
• தென்னிந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் பி.வி.நரசிம்மராவ். இவர் எழுதிய நூல் • தென்னிந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் பி.வி.நரசிம்மராவ். இவர் எழுதிய நூல் இன்சைடர்
• இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி. தேர்தலில் தோல்வியடைந்த முதல் பிரதமரும் இவரே.
• தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் பி.வி.நரசிம்மராவ்
• ரூபாய் நோட்டுக்களில் கையெழுத்திட்ட ஒரே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் (ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த போது)
• திட்டக்கமிஷன் துணை தலைவராகவும் பின் தலைவராகவும் பதவி வகித்தவர் மன்மோகன் சிங்
ஓய்வு பெறும் வயது:
மாநில அரசுப் பணியாளர்……………….58
மாநில அரசுப் பணியாளர் ‘டி’ பிரிவு……….60
மத்திய அரசுப் பணியாளர்……………….60
உயர்நீதிமன்ற நீதிபதி……….62 தற்போது (65)
உச்சநீதிமன்ற நீதிபதி…………………..65
மாநிலப் பொதுப்பணி ஆணையத் தலைவர்…….62
மத்திய பொதுப்பணி ஆணையத் தலைவர்……..65
மாநிலத் தேர்தல் ஆணையர்………………62
மத்திய தேர்தல் ஆணையர்……………….65
தலைமைக் கணக்கு தணிக்கையாளர்………….65
மாநில மனித உரிமை ஆணையத் தலைவர்…….70
மத்திய மனித உரிமை ஆணையத் தலைவர்…….70
மாநில முதல்வர் வயது வரம்பு இல்லை
மாநில ஆளுநர் வயது வரம்பு இல்லை
பிரதமர் வயது வரம்பு இல்லை
குடியரசுத் தலைவர் வயது வரம்பு இல்லை.
மாதம் ஒன்றுக்கு சம்பளம்:
குடியரசுத் தலைவர் ரூ.1,50,000
துணைக் குடியரசுத் தலைவர் ரூ.1,25,000
ஆளுநர் ரூ.1,10,000
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரூ.1,00,000
உச்சநீதிமன்ற மற்ற நீதிபதிகள் ரூ.90,000
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரூ.90,000
உயர்நீதிமன்ற மற்ற நீதிபதிகள் ரூ.80,000
• துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கென சம்பளம் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஆனால், ராஜ்ய சபா தலைவர் என்ற முறையில் சம்பளம் வழங்கப்படுகிறது.
• குடியரசுத் தலைவர் பதவி காலியாக உள்ள காலத்தில், அதிகபட்சம் 6 மாதம் துணைக் குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவராகப் பணியாற்றுவார். அப்போது குடியரசு தலைவருக்குரிய சம்பளம் மட்டும் வழங்கப்படும்.
• துணைக் குடியரசுத் தலைவர் ராஜ்ய சபையின் தலைவர் (Ex Officer Chairman)
• பொதுவாக துணைக் குடியரசுத் தலைவருக்கு ராஜ்ய சபையில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஏனெனில், அவர் ராஜ்ய சபையின் உறுப்பினரல்ல.
• ஆனால், வாக்குகள் சமநிலையின் போது வாக்களிக்கிறார் (Casting Vote)
• குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், இரண்டு பதவிகளும் காலியாக உள்ள காலத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குடியரசுத் தலைவராகப் பணியாற்றுவார். அவ்வாறு பணியாற்றிய நீதிபதி எம்.ஹிதயதுல்லா.
அரசியலின் முக்கியச்சொற்கள் எடுக்கப்பட்ட மூலமொழி :
பாலிடிக்ஸ் (Politics) கிரேக்கம்
ஸ்டேட் (State) டியூடோனிக்
சவரினிட்டி (Soverignity) லத்தீன்
நேசன் (Nation) லத்தீன்
லிபர்டி (Liberty) லத்தீன்
லா (Law) டியூடோனிக்
டெமாக்கரசி (Democracy) கிரேக்கம்
பப்ளிக் அட்மினிஸ்ட்ரேசன் (Public Admin) லத்தீன்
பீரோக்கிரசி (Bureaucracy) பிரெஞ்ச்
பட்ஜெட் (Budget) பிரெஞ்ச்
அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்
• இது பகுதி IV-ல் அமைந்துள்ளது.
• Art, 36 முதல் 51 வரை காணப்படுகிறது.
• அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து எடுத்தாளப்பட்டது.
• Art 39 (D) சம வேலைக்கு சம கூலி.
• Art 40 கிராமப் பஞ்சயத்து.
• Art 41 முதுமை நோயுற்ற நிலையில் அரசு உதவி.
• Art 42 பெண்களுக்கு பேறுகால விடுப்பு.
• Art 43 வாழ்க்கைக்கான கூலி.
• Art 44 நாடு முழுவதும் பொது சிவில் சட்டம்.
• Art 45-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி.
• Art 46 எஸ்.சி., எஸ்.டி.க்கு கல்வி, பொருளாதார வசதி
• Art 47 வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்
• Art 48 பசுவதை தடுத்தல்
• Art 49 தேசிய நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்தல்
• Art 50 நிர்வாகத்திலிருந்து நீதித்துறையை பிரித்தல்
• Art 51 உலக அமைதியில் நாட்டம் கொள்ளுதல்.
குடியரசுத் தலைவர். (PRESIDENT)
• இந்தியாவின் முதல் குடிமகன்
• அரசின் தலைவர் (Executive Head of the State)
• 42-வது சட்ட திருத்ததின்படி குடியரசுத் தலைவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும். (Art. 74 (I))
• குடியரசுத் தலைவர் தேர்தல் முறை பற்றி Art 54 மற்றும் 55 குறிப்பிடுகிறது. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது, மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநிலச்சட்டப் பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட Electoral College.
• பிரதமர், பிரதமரின் ஆலோசனையின் பேரில் பிற அமைச்சர்களையும் குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
• உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள்.
• உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள்.
• அட்டர்னி ஜெனரல்.
• தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள்.
• மத்திய பொதுப்பணி ஆணையத் (UPSC) தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள்.
• மாநில ஆளுநர்.
• முப்படைகளின் தளபதிகள்.
• தலைமை தணிக்கை அதிகாரி CAG.
• நிதி ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள். வெளிநாட்டுக்கான இந்திய தூதர்கள் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
• முப்படைகளின் தலைவர் இவரே.
• போர்க்காலத்தில் போர் அறிவிப்பு செய்வதும், போர் நிறுத்தம் செய்வதும் குடியரசுத் தலைவரே.
• ராஜ்ய சபாவுக்கு 12 பேரை நியமனம் செய்கிறார்.
• லோக்சபாவுக்கு 2 ஆங்கிலோ இந்தியரை நியமனம் செய்கிறார்.
அவசரக் கால அதிகாரிகள் (EMERGENCY POWERS) நெருக்கடி நிலை அதிகாரம் 3 அவை
• Art 352 தேசிய நெருக்கடி NATIONAL EMERGENCY
• இது அமல்படுத்திய ஒரு மாத காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும்.
• இது வரை மூன்று முறை (1962, 1971, 1975) தேசிய நெருக்கடி அமல்படுத்தப்பட்டுள்ளது.
Art.356 மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி STATE EMERGENCY
• இது அமல்படுத்திய 2 மாத காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும்.
• இதுவரை 100 முறைக்கு மேல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
• இதனை அதிக அளவில் பயன்படுத்திய பிரதமர் இந்திராகாந்தி.
Art . 360 நிதி நெருக்கடி FINANCIAL EMERGENCY
• நிதி நெருக்கடி இதுவரை இந்தியாவில் அமல்படுத்தப்படவில்லை.
• இதனை அமல்படுத்திய 2 மாத காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும்.
குடியரசுத் தலைவர் பற்றி சில தகவல்கள்:
• குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்.
• குடியரசுத் தலைவர் தேர்தல் தகராறுகளை தீர்ப்பது உச்ச நீதிமன்றம்.
• குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி.
• குடியரசுத் தலைவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்க வேண்டியது துணைக் குடியரசுத் தலைவரிடம்.
• குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
• Art. 57-ன் படி ஓய்வுபெற உச்சவரம்பு இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம்.
• Art. 61-ன் படி அரசியலமைப்பை மீறிய குற்றத்திற்காக குடியரசுத் தலைவர் மீது குற்றச்சாட்டு (Impeachment) சுமத்தி பதவி நீக்கம் செய்யலாம்.
• பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்தை கூட்டுபவர் குடியரசுத் தலைவர்.
• பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் லோக்சபா சபாநாயகர்.
• முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
• முதல் துணைக் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். பாரத ரத்னா விருது பெற்ற முதல் குடியரசுத் தலைவரும் இவரே.
• அதிக காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
• முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகீர் உசேன்.
• முதல் சீக்கியக் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங்.
• முதல் தலித் குடியரசுத் தலைவர் டாக்டர் கே.ஆர்.நாராயணன்.
• முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்.
• பொதுத் தேர்தலில் வாக்களித்த முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் கே.ஆர்.நாராயணன்.
• பீப்பிள்ஸ் பிரசிடெண்ட் மற்றும் இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்னும் சிறப்புப் பெற்ற குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.
• Art. 72 குடியரசுத் தலைவரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம்.
• Art. 123 குடியரசுத் தலைவரின் அவசரச்சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம்.
• குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசரச்சட்டம் நாடாளுமன்றம் கூடிய 6 வாரங்களுக்குள் செயல் இழந்து விடும்.
• குறுகிய காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ஜாகீர் உசேன்.
இந்திய அரசியலமைப்பின் அட்டவனைகள்: Schedules – 12
1. இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள்.
2. குடியரசுத்தலைவர், துணைக் குடியரசித் தலைவர், ஆளுநர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் இதர நீதிபதிகள், சம்பளம்.
3. பதவிப் பிரமாணம் மற்றும் உறுதி மொழிகள்.
4. இந்திய மாநிலங்களின் ராஜ்ய சபா உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றியது.
5. அட்டவனைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் பகுதிகள் பற்றியது.
6. அஸ்ஸாம், மேகலாயா, திரிபுரா, மிசோரம் (ம) அருணாச்சல பிரதேச மாநில பழங்குடியினர் நலம் பற்றியது.
7. மத்தியப் பட்டியல் – 97, மாநிலப் பட்டியல் – 66, பொதுப்பட்டியல் 47 பற்றியது.
8. 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பற்றியது.
9. நில சீர்திருத்தச்சட்டங்கள் பற்றியது (முதல் சட்டத் திருத்தம் 1951 ல் சேர்க்கப்பட்டது)
10. கட்சித் தாவல் தடைச்சட்டம் (52வது சட்ட திருத்தம் 1985)
11. பஞ்சாயத்து ராஜ் 73 வது சட்டத் திருத்தம் 1992.
12. நகராட்சி 74 வது சட்டத் திருத்தம் 1992.
இந்தியாவும் அதன் ஆட்சிப் பகுதிகளும் (THE UNION & ITS TERRITORIES)
• இது பகுதி 1 ல் அமைந்துள்ளது.
• Article 1 முதல் 4 வரை இந்திய ஒன்றியம் மற்றும் அதன் ஆட்சிப்பகுதிகளைக் குறிப்பிடுகிறது.
• தற்போது 28 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்கள் (டெல்லி, தேசிய தலைநகரப் பகுதி உட்பட) உள்ளன.
மொழி வாரி மாநிலங்கள் தொடர்பான கமிட்டிகள் :
1. 1948 ஜூன் ல் தார் கமிட்டி அமைக்கப்பட்டு 1948 டிசம்பர் அறிக்கை சமர்ப்பிக்கபட்டது.
2. 1948 டிசம்பர் கமிட்டி அமைக்கப்பட்டு 1949 ஏப்ரல் அறிக்கை சமர்ப்பிக்கபட்டது.
3. 1953 டிசம்பர் பசல் அலி கமிட்டி அமைக்கப்பட்டு 1955 செப்டம்பர் அறிக்கை சமர்ப்பிக்கபட்டது.
1950ல் பகுதி A யில் உள்ள மாநிலங்கள், B யில் உள்ள மாநிலங்கள் C யில் உள்ள மாநிலங்கள் D யில் உள்ள மாநிலங்கள் என வகைப்படுத்தப்பட்டு இருந்தன.
1956ல் 7வது சட்டத் திருத்தத்தின்படி மொழிவாரி

Venues

Venues Of Upcoming Sports Events
_____________________________
Summer Olympics
2012 – London, UK.
2016 – Rio de Janeiro, Brazil.
2020 – Tokyo, Japan.
____________________________________
Winter Olympics
2014 – Sochi, Russia.
2018 – Pyeongchang, South Korea.
2022 – Beijing, China.
_____________________________________
Commonwealth Games
2010 – New Delhi, India.
2014 – Glasgow, Scotland, U.K.
2018 – Gold Coast, Queensland, Australia.
2022- Durban, South Africa.
______________________________________
Asian Games
2014 – Incheon, South Korea.
2018 – Jakarta, Indonesia.
2022- Hangzhou, China.
______________________________________
Hockey World Cup
2010 – New Delhi, India (Winner- Australia).
2014 – The Hague, Netherlands (Winner- Australia).
2018 – New Delhi, India.
_______________________________________
Women Hockey World Cup
2010 – Argentina (Winner- Argentina).
2014 – The Hague, Netherlands (Winner- Netherlands).
2018 – London, England.
________________________________________
FIFA World Cup
2010 – South Africa (Winner- Spain).
2014 – Brazil (Winner- Germany).
2018 – Russia2022 – Qatar.
_________________________________________
Women Football World Cup
2011 – Germany (Winner – Japan).
2015 – Canada (Winner – United States).
2019 – France.
_________________________________________
ICC Cricket World Cup
2011 – India, Bangladesh & Sri Lanka ( Winner- India).
2015 – Australia and New Zealand (Winner – Australia).
2019 – England.
2023 – India.
_________________________________________
Women Cricket World Cup
2013 – India (Winner- Australia).
2017 – England.
2021 – New Zealand.
_________________________________________
ICC World T-20 World Cup
2014 – Bangladesh (Winner- Sri Lanka).
2016 – India (Winner – West Indies).
2018 – Australia.
_________________________________________
Women ICC World T-20 World Cup
2014 – Bangladesh (Winner- Australia).
2016 – India (Winner – West Indies).
2018 – West Indies.
_________________________________________
ICC World Test Championship
2017 (1st edition) – England.
2021 – India.

Monday, June 5, 2017

Current affairs

* 2016-ம் ஆண்டிற்கான பி.சி.ராய் விருது :
பி.ரகுராம் (மார்பக புற்றுநோய் கழகத்தின் தலைவர்)

* இந்திய தேசிய மருத்துவ தினம்- ஜூலை 1 (பி தான் சந்திர ராய் பிறந்த தினம்.14 ஆண்டுகள் தொடர்ந்து CM ஆக 1948 to 1962 வரைw.B -ல் இருந்தார்)

* யுனஸ்கோ உலக ஊடக விருது 2016_ தாவித் இஷாக் (ஸ்வீடன்)

* ஆசியாவின் சிறந்த பெண் தொழில் அதிபர் - ஆஷா கேம்கா (பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். 25 வயதில் பிரிட்டன் சென்றார்)

* கனடா நாட்டின் கவர்னர் ஜெனரல் பதக்கம் பெற்றவர் - M.S.சுவாமிநாதன்

* 2016-ம் ஆண்டிற்கான சிறந்த தகவல் தொழில் நுட்ப தொழில் துவக்க நிறுவன விருது - லூசி டஸ் நிறுவனம் (BHI M - செயலியை உருவாக்குவதில் முக்கிய பங்கு)

* 2016-ம் ஆண்டிற்கான மொழிபெயர்புக்கு சாத்ய அகடாமி விருது - அனிருத்துவன் வாசுதேவன் (மாதொரு பாகன் நாவலை ஆங்கிலத்தில் ஒன் பார்ட் உமன் என்ற பெயரில் மொழி பெயர்ப்பு )

* தமிழிக்கான சாகத் ய அகடாமி விருது - 2016:
சிறு இசை - வண்ணதாசன்
(கல்யாண்ஜி )

*2016-ம் ஆண்டிற்கான யுவபுர ஸ்கர் விருது - இலட்சு சரவணவகுமார் கானகன் என்ற நாவக்கு

* 2016-ம் ஆண்டிற்கான வியாஸ் சம்மன் விருது - சுரேந்திர வர்மா (இந்தி) - காத்னா சாமி கா விரிக்ஷா என்ற நாவலுக்கு

தாதா சாஹேப் பால்கே விருது :
2016_48வது - கலா தபஸ்வி என்ற விஸ்வநாத்
2015- 47 - மனோஜ்குமார்
2014 - 46 - சசிகர்

தொகுப்பு:
 YEESDAM - சின்னனூர் (சேலம்)

Saturday, June 3, 2017

Tnpsc group 2A

TNPSC GROUP 2A அணுகுமுறை :
இன்னும் 63 நாட்களே உள்ள நிலையில் திட்டமிட்டு படித்தால் வெற்றி நிச்சயம்.


1.நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது மொழி பாடம் (தமிழ் / ஆங்கிலம்), அடுத்து முக்கியத்துவம் கணிதம் மற்றும் நடப்பு நிகழ்வுகள்( JAN2017 TO JULY2017) அன்றாடம் இந்த மூன்று பகுதிகள் படிப்பது முக்கியம்.இதுவே உங்களின் வெற்றியில் முக்கியம் இடம் வகிக்கும்.

2.அடுத்து 10 வகுப்பு சமூக அறிவியலில் ( 12 வகுப்பு வரலாறு) உள்ள இந்திய தேசிய இயக்க வரலாறு,சமூக சீர்சிருத்த இயக்கங்கள் மற்றும் சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு.
3.அடுத்த படியாக 6 முதல் 10 வகுப்பு குடிமையியல் பகுதி.மேலும் 12 வகுப்பு அரசியல் அறிவியல் ( கடைசி 4 பாடங்கள் )

4. அறிவியல் பாடத்தினை பொறுத்தமட்டில் 10 ஆம் வகுப்பு 12 வகுப்பு அறிவியல் -இரத்த ஓட்ட மண்டலம்,சுவாச மண்டலம்,நாளமில்லா சுரப்பி மண்டலம், மரபியல் மற்றும் தாவர ஒளிச்சேர்க்கை தொடர்பான பகுதிகள்

5.பொருளாதாரம் பகுதியில் ஐந்தாண்டு திட்டங்கள்,நாட்டு வருமானம், நேர்முக,மறைமுக வரிகள் தொடர்பான பகுதிகள் முக்கியத்துவம் கொடுத்து படிக்கவும்.

6. அன்றாடம் TNPSC GROUP4,GROUP2A, GROUP 2,VAO AND JAILOR EXAM கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வு வினாக்களை நண்பர்களுடன் விவாதித்து படிப்பது நலம் .
அதிக புத்தகங்கள் படிப்பதை விட படித்த புத்தகங்களை திரும்ப திரும்ப படித்தல் நலம்.புரிந்து படித்தல் வேண்டும்.
கடந்த தேர்வில் எந்த பகுதி வினாக்களில் மதிப்பெண் குறைந்ததோ அதில் அதிக கவனம் தேவை.
THERE IS NOTHING EQUAL TO HARDWORK......

Friday, June 2, 2017

*அப்துல் ரகுமான் *

🏆 Good Night 🏆

அப்துல் ரகுமானின் வாழ்க்கைப் பயணங்கள் பற்றிய தகவல்கள்

1. அப்துல் ரகுமான் பிறந்த ஆண்டு - 1937 நவம்பர் 2

2. கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுபவர் - அப்துல் ரகுமான்

3. பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டவர் - அப்துல் ரகுமான்

4. தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் குறிப்பிடத்தக்கவர் - கவிக்கோ அப்துல் ரகுமான்

5. ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் - கவிக்கோ அப்துல் ரகுமான்

6. அப்துல் ரகுமான் பிறந்த ஊர் - மதுரை

7. அப்துல் ரகுமானின் பெற்றோர் - சையத் அஹமத் - ஜைனத் பேகம்

8. மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர், புதுக்கவிதையின் மலர் பார்த்தவர் என்று அழைக்கப்படுபவர் - கவிக்கோ அப்துல் ரகுமான்

9. தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர் - கவிக்கோ அப்துல் ரகுமான்

10. எந்த ஆண்டுக்குப்பின்னர் கவிதை உலகுக்கு வந்த அப்துல் ரகுமான் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்தார் - 1960 ஆம் ஆண்டுக்கு பின்

11. சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது யாருடைய பாணி - அப்துல் ரகுமான்

12. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லு}ரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர் - கவிக்கோ அப்துல் ரகுமான்

13. அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கியவர் - கவிக்கோ அப்துல் ரகுமான்

14. தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றியவர் - கவிக்கோ அப்துல் ரகுமான்

15. அப்துல் ரகுமானுக்கு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழன்னை விருது வழங்கிய ஆண்டு - 1989

16. யாரை வழிகாட்டியாக கொண்டு அப்துல் ரகுமான் புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்தார் - ச.வே.சுப்பிரமணியம்

17. கவிக்கோ அப்துல் ரகுமான் எந்த பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் - சென்னைப் பல்கலைக்கழகம்

18. அப்துல் ரகுமானுக்கு குன்றக்குடி அடிகளார் கவியரசர் பாரிவிழா விருது வழங்கிய ஆண்டு - 1986

19. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர் - ச.வே.சுப்பிரமணியம்

20. தமிழக அரசு அப்துல் ரகுமானுக்கு எந்த ஆண்டு பாரதிதாசன் விருது மற்றும் கலைமாமணி விருது வழங்கியது - 1989

21. கவிக்கோ அப்துல் ரகுமான் உமறு புலவர் விருது எந்த ஆண்டு பெற்றார் - 2008

22. கவிக்கோ அப்துல் ரகுமான் கம்பர் விருது பெற்ற ஆண்டு - 2007

23. கவிக்கோ அப்துல் ரகுமான் அஷரா விருது பெற்ற ஆண்டு - 1992

24. சிற்பி அறக்கட்டளை விருது அப்துல் ரகுமான் பெற்ற ஆண்டு - 1996

25. கவிக்கோ அப்துல் ரகுமான் எந்த துறையின் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார் - தமிழ்த்துறை தலைவர்

 By
கம்பர்,
மயில்சாமி அண்ணாதுரை,
ஒட்டக்கூத்தர்,
பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரையில் தோன்றிய பா.மணிகண்டன்.