Sunday, February 12, 2017

தேசிய அளவில் (இந்தியா) - சில முக்கிய கோப்பை/டிராபி


⚾கிரிக்கெட் :

🏆ரஞ்சிக் கோப்பை
🏆இராணி கோப்பை
🏆என்கேபி சால்வே சேலஞ்சர் கோப்பை
🏆டூலிப் கோப்பை
🏆விஜய் ஹசாரே கோப்பை
🏆டியோதார் கோப்பை
🏆சையத் முஷ்டாக் அலிக் கோப்பை
🏆ரோகஹிண்டன் பாரியா கோப்பை
🏆ராணி ஜான்சி கோப்பை

🎿ஹாக்கி

🏆ஆகாகான் கோப்பை
🏆பெகம் ரசல் கோப்பை  (பெண்கள்)
🏆மஹாராஜா ரஞ்சித்சிங் தங்க கோப்பை
🏆பாம்பே தங்கக் கோப்பை
🏆தியான்சந்த் டிராபிக் கோப்பை
🏆லேடி ரத்தன் டாடா கோப்பை(பெண்கள்)
🏆முருகப்பா தங்க கோப்பை
🏆சிந்தியா தங்க கோப்பை
🏆குப்புசாமி நாயுடு கோப்பை
🏆பெய்டன் கோப்பை
🏆நேரு கோப்பை
🏆இரங்கசாமி கோப்பை

⚽கால்பந்து

🏆சந்தோஷ் கோப்பை
🏆டூரண்ட் கோப்பை
🏆டிசிஎம் கோப்பை
🏆டோட் நினைவு கோப்பை  (Todd Memorial Cup)

🎾பேட்மிட்டன்

🏆அகர்வால் கோப்பை
🏆Chadha Cup
🏆Divan Cup
🏆Narang Cup

🎾டேபிள் டென்னிஸ்

🏆ராமானுஜன் டிராபி கோப்பை
🏆ஜெயலட்சுமி கோப்பை
🏆பெர்னா பெல்லாக் கோப்பை (Berna - Bellack Cup)

No comments:

Post a Comment