பிரதமர்
1. இவர் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் ஜனாதிபதியால்
நியமிக்கப்படுகிறார் ஜனாதிபதி பதவிப்பிரமானம் செய்துவைப்பார்
2 .இவர் மக்களவைக்கு பொறுப்பாவார் மக்களவையில் பெரும்பான்மை இழந்தவுடன் பதவியை
இழந்துவிடுவார்
3. மந்திரிசபைக்கு இவர் தான் தலைவர் மந்திரிசபைக்கும் ஜனாதிபதிக்கும் பாலமாக இருப்பார்
4. இவரது பரிந்துரையின் பேரில் பிற அமைச்சர்களை ஜனாதிபதி நியமிப்பார்
5. இவருக்கும் இவரது அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்
6, இவர் ராஜிநாமா செய்தால் அனைத்து அமைச்சர்களும்ராஜிநாமா செய்துவிடவேண்டும் ஆனால்
இவர் அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர் ராஜிநாமாசெய்தால் இவர் ராஜிநாமாசெய்ய
வேண்டியது இல்லை
7. இவரை ஜனாதிபதி பதவிநீக்கம் செய்ய முடியாது இவர் ராஜினாமாக்கடிதத்தினை ஜனாதிபதியிடம்
கொடுக்கவேண்டும்
8. மக்களவையில் இவரை நீக்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவேண்டும்
9. முதலில் இவர் மக்களவை அல்லது மாநிலங்களவையின் உறுப்பினராக இருக்கவேண்டிய
அவசியமில்லை ஆனால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாதத்துக்குள் இரண்டு அவைகளில்
ஏதாவது ஒன்றில் உறுப்பினராகிவிடவேண்டும்
10. பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மக்களவைக்கு கூட்டுப்பொறுப்பு உடையவர்கள்
11. பிரதமர் பரிந்துரையின்பேரில் ஜனாதிபதி மந்திரிகளை நீக்குவார்
12. பிரதமர் பதவி அரசியல் அமைப்புச்சட்டத்தால் உருவாக்கப்பட்ட பதவி துணைப்பிரதமர் பதவி
அரசியல் அமைப்புச்சட்டத்தால் உருவாக்கப்பட்டதல்ல
13. மந்திரிசபைக்கு தலைவர் பிரதமர் இவருக்கு அடுத்து கபினெட் அமைச்சர் அதற்கு அடுத்து
ராஜாங்கமந்திரி (Minister of State)
14. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அதிக காலம் பிரதமராக இருந்தவர் குறைந்த காலம் நந்தா
இந்திரகாந்தி அதிக காலம் பிரதமராக இருந்த இரண்டாவதுநபர் மூன்றாவது மன்மோகன் சிங்
15. மோடி 15 வது பிரதமர் சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்தவர்.

No comments:
Post a Comment