Thursday, February 2, 2017

16. இந்திய வரலாறு - ஒரு குறிப்பு

» கிமு 3500-1500 - சிந்து வெளி நாகரிகம்

» கிமு 1000 - கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல்

» கிமு 900 - மகாபாரதப் போர்

» கிமு 800 - இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல்

» கிமு 550 - உபநிஷங்கள் தொகுப்பு

» கிமு 554 - புத்தரின் நிர்வாணம்

» கிமு 518 - பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா

» கிமு 326 - அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு

» கிமு 321 - பாடலிபுரத்தில் சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவுதல்

» கிமு 272-232 - அசோகர் ஆட்சி

» கிமு 185 - புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்

» கிமு 58 - விக்கரம் ஆண்டு

» கிமு 30 - தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம்

» கிபி 40 - சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி

» கிபி 52 - புனித தாமஸ் இந்தியா வருகை

» கிபி 78 - சகா சகாப்தம் ஆரம்பம்

» கிபி 98-117 - கனிஷ்கரின் காலம்

» கிபி 320 - குப்த சாம்ராஜ்யம் உருவாதல்

» கிபி 380-143 - சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது

» கிபி 405-411 - பாகியான் வருகை

» கிபி 606 - ஹர்ஷவர்த்தனர் ஆட்சி

» கிபி 609 - சாளுக்கிய வம்சம் தோற்றம்

» கிபி 622 - ஹீஜிரா வருடம் துவக்கம்

» கிபி 629-645 - யுவான் சுவாங் வருகை

» கிபி 712 - முகமது பின் காசிம் படையெடுப்பு

» கிபி 985 - ராஜராஜன் சோழன் காலம்

» கிபி 1001-1026 - முகமது கஜினி இந்திய படையெடுப்பு சோமநாதர் ஆலயம் அழிப்பு

» கிபி 1191 - முதலாம் தரைன் யுத்தம்

» கிபி 1192 - இரண்டாம் தரைன் யுத்தம்

» கிபி 1206 - டில்லியில் அடிமை வம்சத்தை உருவாக்குதல்

» கிபி 1221 - ஜென்கின்கான் படையெடுப்பு

» கிபி1232 - குதும்பினார் கட்டப்பட்டது

» கிபி1298 - மார்க்கபோலோ இந்தியா வருகை

» கிபி1333 - இப்னுபத்துக் இந்தியா வருகை

» கிபி1336 - தென்னிந்தியாவில் விஜய நகரப் பேரரசு உதயம்

» கிபி1347 - பாமினி அரசு துவக்கம்

» கிபி1398 - தைமூரின் இ��

No comments:

Post a Comment