Saturday, February 11, 2017

பத்திரிகைகள் தொடங்கிய தலைவர்கள்:-


✍🏻 யங் இந்தியா - காந்திஜி
✍🏻 நியூ இந்தியா - அன்னிபெசன்ட்
✍🏻 இந்தியா - பாரதியார்
✍🏻 மராட்டா, கேசரி - பாலகங்காதர திலகர்
✍🏻 நேஷனல் ஹெரால்ட் - ஜவஹர்லால் நேரு
✍🏻 இண்டிபென்டன்ட் - மோதிலால் நேரு
✍🏻 பெங்கால் கேசட் - சுரேந்திரநாத் பானர்ஜி
✍🏻 தி ஹிண்டு - சுப்பிரமணிய ஐயர்
✍🏻 அல்ஹிலால் - மௌளானா அபுல்கலாம் ஆஸாத்
நாடுகள் எல்லை கோடுகள்:-
👉🏻 இந்தியா, பாகிஸ்தான் - ரெட்கிளிப்
👉🏻 இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் - ட்யுராண்டு
👉🏻 இந்தியா, ஸ்ரீலங்கா - பாக்ஜலசந்தி
👉🏻 இந்தியா, திபெத், சீனா - மக்மோகன்
👉🏻 பாங்கோ, ஜெர்மன் - ஹிண்டன்பர்க் கோடு
👉🏻 ரஷ்யா, பின்லாந்து - மானர்ஹீம் கோடு
👉🏻 பிரான்ஸ், ஜெர்மனி - மாகினாட்
👉🏻 கிழக்கு ஜெர்மனி, போலந்து - ஆர்டர் நீஸ்ஸஸ் கோடு
👉🏻 வட கொரியா, தென் கொரியா - 38 இணை கோடு
👉👉👉 நடப்பு நிகழ்வுகள் - ஏப்ரல் 13 முதல்.. (2016-ல் சில )
👉👉 2015 சரஸ்வதி சம்மான் விருது பத்ம சச்தேவ் என்ற டோக்ரி மொழி எழுத்தாளருக்கு ' chitt-chete' என்ற படைப்பிற்காக வழங்கப்படுகிறது..
👉👉 பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுக்கு முன்னாள் ராணுவ தலைமை இயக்குநர் ஜஸ்வந்த் சிங் தேர்வு.
👉👉 உலக வங்கியில் உறுப்பினரான 189 வது நாடு - நௌரு.
👉👉 மேற்குவங்க மாநிலம் பனாகர்க் விமானபடை தளத்திற்கு முன்னாள் விமான படை தலைவர் அர்ஜன்சிங் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
👉👉 உலக குத்துச்சண்டை சம்மேளன தூதுவராக மேரி கோம் நியமனம்.
👉👉 முதலாவது இந்திய கடல் சார் மாநாடு - மும்பை.
👉👉 'Shatrujeet' - இந்திய ராணுவ போர் பயிற்சி ராஜஸ்தானின் Bikaner ல் நடைபெற்றது.
👉👉 ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை - தீபா கர்மாகர்.
👉👉 இந்தியாவின் முதல் ஆன்லைன் கலாச்சார தளம் - 'sahapedia' .
👉👉 ஹோமியோபதி மருத்துவத்தை பிரபலபடுத்த இந்தியா - மொரிசியஸ் ஒப்பந்தம்.
👉👉 இந்தியாவின் சிறந்த பஞ்சாயத்தாக தெலுங்கானா மாநிலத்தின் பாலமல்லுபள்ளி தேர்வு.
👉👉 உலகிலேயே மலேரியாவை முற்றிலும் ஒழித்த முதல் கண்டம் - ஐரோப்பா.
👉👉 2016 ஜன்தன் யோஜனா விருது சண்டிகருக்கு வழங்கப்பட்டுள்ளது.
👉👉 Twining Network Program on Chemical Ecology - நாகாலாந்தில் நடைபெற்றது.
👉👉 2016 புலிட்சர் விருது வியட்நாம் எழுத்தாளர் Viet thanh Nguyen க்கு ' The sympathizer' என்ற படைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.
👉👉 2016 பத்திரிக்கை சுதந்திர குறியீடு - இந்தியா 133 வது இடம்.

No comments:

Post a Comment