Friday, February 17, 2017

நடப்பு நிகழ்வுகள்

www.tamilgk.com:
1) International Conference on Ayurved மாநாடு எங்கு நடைபெற்றது?
சிங்கப்பூர்

2) சிங்கப்பூர் ஆயூர்வேத மருத்துவர்கள் சங்கமும் இந்திய அரசின் AYUSH துறையும் இணைந்து நடத்திய International Conference on Ayurveda சிங்கப்பூரில் நடைபெற்ற நாள்?
ஜூன் 29

3) இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூலை – 1

4) சர்வதேச விளையாட்டுச் செய்தியாளர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூலை – 2

5) சர்வதேச கூட்டுறவு தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூலை மாத முதல் சனிக்கிழமை

6) Smart model கிராமமாக மாற்றும் முன்னோடி திட்டத்தில் ( Smart Model Village Pilot Project ) இடம்பெற்றுள்ள கிராமங்கள்?
Dhaula, Alipur, Harichandpur ,Taj Nagar ,Rojka Meo

7) ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் ஸ்பான்சரராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனம்?
அமுல்

8) சமீபத்தில் electronic cigerete எனப்படும் e - சிகரட்டை தயாரிக்க , விற்பனை செய்ய, பயன்படுத்த தடை விதித்துள்ள மாநிலம்?
கேரளா (ஏற்கனவே பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா)

9) அமெரிக்கா, சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட 26 நாடுகள் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய கடற்பயிற்சியின் பெயர்?
RIMPAC (Rim of the Pacific) 2016

10) RIMPAC (Rim of the Pacific) 2016 கடற்பயிற்சி நடைபெறும் இடம்?
ஹவாய் தீவு கடல் பகுதிகளில்

11) RIMPAC (Rim of the Pacific) 2016 கடற்பயிற்சி நடைபெறும் நாள்?
ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 04

12) RIMPAC (Rim of the Pacific) 2016 கடற்பயிற்சியின் கருப்பொருள்?
Capable, Adaptive, Partners

13) கூகுள் நிறுவனம் தனது அடுத்த Android version 7க்கு என்ன பெயரிட்டுள்ளது?
NOUGAT

14) SBI தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகள் / திட்டங்கள் பற்றிய விபரங்களை வழங்குவதற்கும், அவர்களின் ஐயங்களுக்கு தீர்வை வழங்குவதற்கும் Face book மற்றும் Twitterல் என்ன பெயரில் கணக்கை துவக்கியுள்ளது?
SBI MINGLE

15) Half Lion , How P.V.Narasimha Rao Transformed India – என்ற நூலை எழுதியவர்?
வினய் சீதாபதி

16) மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO சத்யா நாதள்ள , தனது பணிக்கால அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை சம்பவங்களை என்ன பெயரில் புத்தகமாக எழுதி வருகின்றார்?
Hit Refresh  (2017ல் இந்த புத்ததகம் வெளியாகிறது)

17) சமீபத்தில் சீனாவில் உள்ள Nanjing Audit University யின் கவுரவ பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்தியர்?
சசி காந்த் சர்மா (இந்திய தலைமை கணக்கு தணிக்கை மற்றும் ஆடிட்டர் ஜெனெரல்)

18) இந்தியா - இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பில் உருவான அதிநவீன ஏவுகணை?
Medium Range Surface to Air Missile (MRSAM) மற்றும் பராக் -8

19) Medium Range Surface to Air Missile (MRSAM) மற்றும் பராக் -8 ஏவுகணை எந்த் ஏவுதளத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது?
ஒடிஸா மாநிலம் சண்டிப்பூரில்

20) முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இலகுரக போர் விமானம்?
தேஜாஸ்

21) பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கூட்டு முயற்சியில் உருவான ஜெஎப் - 17 ரக போர் விமானத்தைவிட அதிகசக்தி வாய்ந்த இந்திய விமானம் எது?
தேஜாஸ்

22) பதற்றமான பகுதியாக ( disturbed area ) 6 மாத காலத்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ள மாநிலம்?
நாகாலாந்து

23) ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பணத்தை முதலீடு செய்திருப்போரின் பட்டியலில், இந்தியர்கள்  எத்த்னையாவது  இடத்தைப் பிடித்துள்ளனர்?
75-ஆவது இடம்.

24) ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் பணம் முதலீடு செய்திருப்போரின் பட்டியலில் எந்த நாட்டினர்  முதலிடத்தில் உள்ளனர்?
பிரிட்டன் (சுமார் ரூ.24 லட்சம் கோடி) (அமெரிக்கா 2ம் இடம்)

25) இணைய வழியில் அனைத்து வகையான கல்விகளையும் அளிக்கும் திட்டத்தின் பெயர்?
ஸ்வயம் திட்டம்
26) "ஸ்வயம்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் தொடங்கி வைக்க இருக்கும் நாள்?
ஆகஸ்ட் 15-ஆம் தேதி, 2016

27) ஸ்வயம்' திட்டத்தில் இணையதளம் வழியாக இலவசமாக வழங்கப்படும் இக்கல்வியில் ஒரே நேரத்தில் எத்தனை பேர் வரை இதற்கான இணையதளத்தைப் பயன்படுத்த முடியும்?
10 லட்சம் பேர்

28) ஸ்வயம் திட்டத்தை அமுல்படுத்தச் செய்யும் மத்திய அரசின் துறை எது?
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை

29) மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமல்படுத்தும் ஸ்வயம் திட்டத்தில் தொழில்நுட்பக் கூட்டாளியாக இணைந்துள்ள நிறுவனம்?
மைக்ரோசாஃப்ட் நிறுவனம்

30) உலகிலேயே இணையவழியில் கல்வி அளிக்கும் மிகப்பெரிய கல்வி மையமாக  அமையப்போகும் திட்டம்?
ஸ்வயம் திட்டம்.

41) பிரிக்ஸ் அமைப்பு சார்பில் எரிபொருள் சேமிப்பு (Energy Saving & Energy Efficiency ) தொடர்பான இருநாள் சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது?
விசாகப்பட்டினம்

42) செல் போன்களின் இணைய வேகத்தை அறிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிமுகம் செய்துள்ள அலைபேசி செயலி?
TRA

No comments:

Post a Comment