நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் என்பது IAS , IPS பதவியும் தேர்வுகளும் தான்
ஆனால் இதே அளவு தகுதி உள்ள மத்திய அரசு பணிகளும் தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம் :
IAS - Indian Administrative Service
IPS - Indian Police Service
IFS - Indian Foreign Service
IFS - Indian Forest Service
IRS - Indian Revenue Service (Income Tax )
IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )
IAAS - Indian Audit and Accounts Service
ICAS - Indian Civil Accounts Service
ICLS - Indian Corporate Law Service
IDAS - Indian Defence Accounts Service
IDES - Indian Defence Estate Service
I I S - Indian Information Service
IPTAS - Indian Post & Telecom Accounts Service
IPS - Indian Postal Service
IRAS - Indian Railway Accounts Service
IRPS - Indian Railway Personal Service
IRTS - Indian Railway Traffics Service
ITS - Indian Trade Service
IRPFS - Indian Railway Protection Force Service
இத்தனை பதவிகளும் தேர்வுகளும் இந்திய ஆட்சி , அதிகார , ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள்
இவை அனைத்துக்கும் தேவையான கல்வி தகுதி ஏதாவது ஒரு பட்ட படிப்பு மட்டுமே ,
பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை , ஒரு பட்ட படிப்பும் முறையான பயிற்ச்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்தி ஆட்சி பணி பதவிகளி்ல் அமரலாம்
இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை
நம் இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம் விஏஒ பதவி , ஆபிஸ் கிளார்க் பதவி , சத்துணவு அமைப்பாளர் பதவி , இந்த பதவிகளுக்கு தான் 8 லட்சம் பேர் தேர்வு எழுதுவாங்க , இனியாவது உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்கு தயார் செய்து கொள்ளுங்களேன்
எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரு ஒரு பட்ட படிப்பு தான்
எல்லாவற்றுக்கும் முறையான பயிற்ச்சி தான் முக்கியம்
No comments:
Post a Comment