*மொத்த மதிப்பெண்கள்=80*
*பகுதி A* = பொது அறிவு (General Knowledge)-50 marks
*பகுதி B* = உளவியல்;(Psychology)= 30
# 6 முதல் 10 வகுப்பு சமசீர் புத்தகத்தை படிக்க துவங்குங்கள் தமிழ் - அறிவியல் , வரலாறு, புததகம் முழுவதை படியுங்கள் .
*# தமிழில்* செய்யுள் பகுதி உள்ள ஆசிரியர் பெயர், நூல்களின் முழுவிவரம், இலக்கண குறிப்பு மற்றும்தமிழ் முக்கிய நூல்கள்... படியுங்கள்..
*# அறிவியல்* பாடத்தில் அடிப்படை அறிவியல், கண்டுபிடிப்பு, விதிகள், வேதியியல் மாற்றங்கள், போன்ற பகுதியை படியுங்கள்.
*# வரலாறு* பகுதியில் சிந்து சமவெளி நாகரிகம், படையெடுப்புகள்,ஆண்டுகள், இந்திய சுதந்திரபோராட்டம் படியுங்கள்.
*# கணிதம்* 10 வகுப்பு கணிதம் படித்தால் போதும் ஆட்கள் நாள்கள், வட்டி விகிதம், விகிதங்கள்,....
*தேர்வு நாள்:* 21.05.2017 . மாதம் முழுவதும் நல்ல முறைகள் பயன்படுத்துங்கள்..
முதலில் தமிழ், வரலாறு.
More Materials @ http://jprnotes.blogspot.com/2017/02/tnusrb-police-constable-model-question_19.html
Share with your friends 🙏🏻
No comments:
Post a Comment