Friday, February 3, 2017


TNPSC Study Material - கல்வெட்டுகளும், பட்டயங்களும்



» அசோகரின் பாறை கல்வெட்டுகள் - மௌரியர் வரலாறு
» ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலர்
» ஜீனாகத் கல்வெட்டு - ருத்ரதாமன்
» மாண்டசோர் கல்வெட்டு - யகோதர்மன்
» அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்
» ஹய்ஹோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி
» உத்திரமேரூர் கல்வெட்டு - பராந்தக சோழன்
» பாதபள்ளி செப்பேடு கல்வெட்டு - முதலாம் ஹரிகரன்
» ஸ்ரீரங்கம் செப்பேடு கல்வெட்டு - இரண்டாம் தேவராயர்
» உத்திரமேரூர் கல்வெட்டு - முதலாம் பராந்தகன்
» உத்திரமேரூர் கல்வெட்டு - சோழர் கிராமசபை
» ஹய்கோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி
» அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்


*******★

2016 தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது??
வண்ணதாசன்-("ஒரு சிறு இசை" எனும் சிறுகதைக்காக)
👉🏼2016 சர்வதேச பத்திரிகை சுதந்திர விருது???
மாலினி சுப்ரமணியம்
👉🏼2016 இன் 52 வது ஞானபீட விருது??
சங்கா கோஷ்(வங்க மொழி கவிஞர்)
👉🏼2016 ன் மேன்புக்கர் பரிசு???
பால் பீட்டி-("தி செல் அவுட் "நாவலுக்கு)
➡ மேன்புக்கர் International பரிசு??
ஹான்காங் - தி வெஜிடேரியன் நாவல்

👉🏼சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது??
கேஹாசன் பாசு

No comments:

Post a Comment